செவ்வாய், 21 மார்ச், 2017

குமரிக்கண்டம் காணொளி

aathi tamil aathi1956@gmail.com

10/7/16
பெறுநர்: எனக்கு
https://m.facebook.com/story.php?story_fbid=937858166307503&id=239342366159090&_rdr

 இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த, அழிந்த) = தமிழரின் அழிந்த வம்சம்...
Kumari Kandam (Lemuria - HISTORY OF TAMILS)
Brilliant documentary from 60's or 70's i guess.. It clearly give the
names of the the ancient kings of first tamil sangam South madurai
11149 years before which lasted for 4449 years the land mass included
australia, egypt etc thats why australian aborigines and south indians
look exactly the same and the aborigines speak a tamil like
language..then kumari continent submerged which lead to the
displacement of civilization to the land mass connecting srilanka and
southern india where second sangam of kabadapuram started approx about
7700 years before which lasted for 3700 years then second devastation
took place and the king left all the material wealth behind and ran to
southern indias madurai with the litreature work like the great
tholkaapiyam from the second tamil sangam and we still have the book
and in the current day north madurai he started the third tamil sangam
which lasted for almost 2000 years and we have all the great work
intact now..i have many of my friends ask why tamils are very proud
about their language, coz tamil is protected with blood and love till
date.this is the reason Tamil is the only living classical language
which stood the test of time.
குமரிக் கண்டம் எனப்படும் லெமூரிய மண்ணில் தான் முதல் மாந்தன் தமிழன் தோன்றினான்.
குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும்,
கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ
சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும்.
குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள
இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில்
பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம்
தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.
தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும்
தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன்
தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற
ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல்
முறைப்படி நிறுவப்படாத, கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக