சனி, 25 மார்ச், 2017

தமிழ் சாதிகள்

aathi tamil aathi1956@gmail.com

31/3/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
தமிழக மக்கட்தொகையில் பறையர், வன்னியர், பள்ளர், செங்குந்தர்/
கைக்கோளர், கொங்கு வெள்ளாளர், நாடார், முத்தரையர், உடையார், இடையர்,
கள்ளர்/மறவர்/அகம்படியர், வேளாளர், கம்மாளர், வண்ணார், நாவிதர்,
இல்லத்தார், வேட்டுவக் கவுண்டர், முக்குவர், மீனவர் போன்றோரே பெரும்
எண்ணிக்கையில் உள்ள தமிழ் இனக்குழுக்கள். இவர்களின் ஒட்டுமொத்த தொகையும்
இன்னும் பிற தமிழ் இனக்குழுக்களின் கூட்டுத் தொகையும் வடுகர்களை விட பல
மடங்கு கூடுதலாகும். எனவே இனியும் வடுகர்கள் கதையடிக்க முடியாது.
தமிழர்கள் ஒற்றுமையடைந்தால் வடுகர்களுக்கு சவப்பெட்டி தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக