|
31/3/16
| |||
Nakkeeran Balasubramanyam
ஈரான், ஈராக் போன்றவற்றை உள்ளடக்கிய பெரும் 'பார்த்திய'ப் பேரரசு
(Parthian Empire) வீழ்ச்சியுற்றபின், சாசனியப் பேரரசு (Sasanian Empire)
அமைந்து, மூன்றிலிருந்து ஏழாம் நூற்றாண்டுவரை வலுவாய், ஈரான், ஈராக்,
கிழக்கு அரேபிய நாடுகளான பக்ரைன், குவைத், ஓமன், கத்திப், கத்தார்,
ஐக்கிய அரபகம் போன்ற நாடுகளோடு, சிரியா, இசுரேல், ஜோர்டான் போன்ற இன்னும்
பல்வேறு நாடுகளை உள்ளடக்கியதாகவும் இஃது அமைந்தது.
அந்தச் சாசனியப் பேரரசு வெளியிட்ட காசுதான் இது. இதில் இந்தக் கட்டான
உடலோடும், சடைமுடியோடும், கழுத்தில் படமெடுத்த பாம்போடும், திரிசூலத்தைக்
கையில் பிடித்தபடியும் உள்ள இந்த நபர் யாராம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக