ஞாயிறு, 19 மார்ச், 2017

பாண்டியர் வீழ்த்தியது வாணாதிராயர் நாயக்கர் அல்ல ?

aathi tamil aathi1956@gmail.com

பிப். 7
பெறுநர்: எனக்கு
இராசையா சின்னத்துரை உடன்
Sowmiya Narayanan .
பாண்டியர்கள் யாரால் முடிவுக்கு வந்தனர். தெளிவாக சித்தரிக்கின்றன இந்தக்
கல்வெட்டுச் செய்திகள்.
கம்பணர் ஆட்சிக்குபின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பும் இருந்த
இடைக்காலத்தில் பாண்டிய நாடு வாணாதிராயர் ஆட்சியில் இருந்நததாக
கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.Òமஹாவலி வாணதரையர்சீர்மையானமதுரை
மண்டலாம்Ó&ஸ்ரீவில்லிபுத்தூர்கல
்வெட்டு.கக
Òமால்விட்ட படை துரந்து வடுகெறிந்த
மகதேசன் வடிவேல் வாங்கக்
கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப்
புடைத்தது முன் கடல்போய் வற்ற
வேல்விட்டதொகுதி
றலுமுகிலிட்ட
தனி விலங்கும் வெற்பி லேறச்
சேல்விட்ட பெருமலியு மாங்கேலிட்டுடைந்தான் தென்னவர்கோவேÓ
Òஇழைத்த படியிதுவோ வெங்கணா வென்றன்
றிழைத்த வழுகுலேயால்&தழைத்த குடை
மன்னர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசைÓ&புதுக்கோட
்டை&குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள்இரண்டு,பாண்டியர் தோல்வியையும்,வா
ணாதிராயர்வெற்றியையும்(செய்யுள் நடையில் கூறியுள்ளன.
முனைவர்மா.இராசமாணிக்கனார்
(கல்வெட்டுகளும் தமிழ் சமூக வரலாறும்)
இதன் வழியாக நாம் அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.வாணாதிராய
ர்களால் பாண்டியர்கள்வீழ்த்தப்பட்டனர்.வ
ாணாதிராயர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக