ஞாயிறு, 19 மார்ச், 2017

வலம்புரிஜான் சோதிடம் சசிகலா முதல்வர்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 7
பெறுநர்: எனக்கு
மாமூலன் வாடி .
//நான் இதைச் சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால்
தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள்
முதல்வரானதுபோல், அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள்
முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிரு
ந்தே அவர் கற்றுக்கொண்டிரு
க்கிறார். சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி
அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும்
சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப்
பார்ப்பார்கள் தமிழர்கள்."//
# வலம்புரி_ஜான் # சசிகலா
# தமிழர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக