செவ்வாய், 21 மார்ச், 2017

புலிகள் பார்ப்பனர் பண்டிதர் விதுசா கணேசன் ஐயர்

aathi tamil aathi1956@gmail.com

10/6/16
பெறுநர்: எனக்கு
Sarvanantham Sansayan
ஈழத்தில் பார்ப்பானனும் தமிழன் தான்.பிரிகேடியர் விதுசா அக்கா ,மூத்த
போராளி பண்டிதர் என பார்ப்பான தமிழரை சொல்லி கொண்டே போகலாம்.இவர்கள் என்ன
வேறு ஒரு இனமா தமிழகத்தில் பல பிரிவினார் உள்ளதால் வேண்டும் என்றால்
இவர்களை தமிழ் பார்பானரை தெரியாமல் இருக்கலாம் ஆனால் ஈழத்தை பொறுத்தவரை
இன்று வரை உண்மையான தமிழ் பார்ப்பானன் உள்ளான்.தமிழுக்காக தமிழனுக்காக
உயிர் கொடுக்க இவர்களுடன் நிதர்சனம் அறிப்பாளரும் போராளியும்
கு.வீராவையும் எனக்கு தெரிந்த பார்ப்பானர்கள் இவர்களை விட அதிகம் உண்டு
எனக்கு தெரியாது.ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக