திங்கள், 20 மார்ச், 2017

ஆஸ்திரேலியா தமிழ் பாடம் அமைச்சர் பேச்சு

aathi tamil aathi1956@gmail.com

22/10/16
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் ரகு வசந்தன் உடன் கோ. கார்த்திக் பாரதி .
உலகில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும், உலகின் பழைமையான
தமிழ் மொழியை ஆஸ்திரேலிய நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க பட
வேண்டும்,
'தமிழகம், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநிலம். சர்வதேச
முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு, தமிழ் மொழி அவசியம். காமன்வெல்த்
அரசுகள், மாகாணங்கள், இதற்கான உதவிகளை செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய
இளைஞர்களுக்கு தமிழ் படித்து கொடுப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும்
பண்பாட்டையும், கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும். தமிழ் ஒரு மொழி
மட்டுமல்ல, அது ஒரு செழுமைமிக்க கலாசாரம்'
- ஹக் மெக்டோர்மோட்.
(ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்)
நன்றிகள் ஐயா,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக