ஞாயிறு, 19 மார்ச், 2017

பிராமணர் என்று வேண்டாம் பார்ப்பனர் என்றே ஈ.வே.ரா

aathi tamil aathi1956@gmail.com

13/11/16
பெறுநர்: எனக்கு
“உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்; மறந்தும் உங்கள்
வாயில் ‘பிராமணன்’ என்று வரக் கூடாது; ‘பார்ப்பான்’ என்று கூறுங்கள்.
கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது. கண்ணீர்த் துளிகள் (தி.மு.க.)
‘பிராமணன்’ என்பதைத் தவிர வேறு வார்த்தையை உபயோகிக்க மாட்டார்கள்”
(விடுதலை 30.06.1957)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக