புதன், 22 மார்ச், 2017

ஹரிஹரன் புக்கர் கன்னட குறும்பர்

aathi tamil aathi1956@gmail.com

24/4/16
பெறுநர்: எனக்கு
Vijay Pallava
விஜயநகரப் பேரரசை நிறுவிய முதலாம் ஹரிஹரர் யார் விடை கிடைத்தது இவர்கள்
சங்கம மரபு என்பார்கள்
பல்லவ தேசத்தில் குறுநில குடிகள் குறும்பர் இனத்தை சேர்தவர்கள்
சோழர்களால் பல்லவ தேசத்தில் இருந்து விரட்ட பட்ட குறும்பர்கள் மரபு தான்
விஜய நகரத்தில் முதல் ஆட்சி செய்த சங்கம மரபு மரபு Kuruba லிங்காயத்துகள்
அல்லது
Kuruba Gowdas http://kurubagowdas.blo
gspot.in/2013/09/kuruba-lingayats.html?m=1

வெங்கடேசன். சிவராசன்
குரும்பர்கள் கன்னடர்கள்தானே?
Vijay Pallava
குறும்பர்கள் யார் அருவாளர் குடிகள்
கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று அவர் இனத்தவராகிய பதினெண்குடி
வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார்
என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார்:
அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் '' துவராபதிப் போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு
போந்து '' காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார்;
(தொல்: எழுத்து, பாயிரம் உரை)
அருவாளர் குடிகள் தான் குறும்பர் என்று என்று அறியப்படுகிறது

குறும்பர் மொழி கண்டம்மாகா இருக்கலாம் இவர்கள் வேளிர் நாகரிகத்தின் வழி வந்தவர்கள்
இவர்கள் பூர்வீகம் எது
பல்லவ தேசத்தில் புழல் கோட்டத்தில் வாழ்ந்த குறுநில குடிகள் சோழர்களால்
விரட்ட பட்ட இந்த குடிகள் எங்கே
சோழர்கள் பல்லவ நாட்டை கைப்பற்றியா பின் சோழனுக்கு கட்டுப்பட்ட
பல்லவர்கள் பாணர்கள் குறுநில மன்னராக சோழனுக்கு கட்டு பட்டனர்
சோழனுக்கு கட்டுப்படத பல்லவர்கள் பாணர்கள் குறும்பர்கள்
கர்நாடகவில்
இடம் பெயர்தானாற்஦
இதில் இரண்டு மரபு இனம் கண்டு பிடித்து விட்டேன்
மூன்றாவது குறும்பர் என் உகம் சேரி என்றால் விஜய நகர பேரரசை நிறுவியவர்கள்
குறும்பர் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக