|
17/4/16
| |||
Chellam Selva
Stem cells ஐ பயன்படுத்தி நோயை தீர்க்கலாம் நவீன மருத்துவம் சாதனை ...........!!??
நரிக்குறவர் என்ற இனம் மிக சிறந்த மருத்துவ அறிவு பெற்றவர்கள் என்பது
நாம் அறிந்த ஒன்று தான் குழந்தை பிறந்த உடன் தொப்புள் கொடியை
பக்குவபடுத்தி அதை தாயத்தாக அணிந்து கொள்கின்றனர் அவர்களுக்கு உடம்பு
முடியாத சமயங்களில் அவற்றினை சிறிதளவு பயன்படுத்தி உடலை சரி செய்து
கொள்கின்றனர் .....
இங்கு ஒன்றை கவனத்தில் கொள்வோம் ....................
Stem cells பற்றிய அறிவை பயன்படுத்தியவர் யார்? கொஞ்சம் சொல்லுங்கள் கூகுளில் தேடி
Chellam Selva
தொப்புள் கொடியை எவ்வாறு பக்குவபடுத்துவது என்று இது குறித்து
பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பேசி இருக்கிறேன் அவர்கள் யாருமே வாயை
திறப்பதே இல்லை
இதைப்பற்றிய தரவுகள் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இருந்தால் infox வரவும் ....
இதை பற்றிய ஆய்வு மரபு நோய்களை அகற்ற பேருதவியாக இருக்கும் ....
இந்த செய்தியின் சாரம்சத்தில் பல உண்மைகள் மறைந்து கிடக்கிறது
Kalyan Sundar
என் குழந்தை களுக்கும் தொப்புள் கொடி வைத்து திரு.அய்யாசாமி அய்யா
அவங்களே செஞ்சு தந்தாங்க. மற்றபடி விவரம் ஏதும் தெறியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக