திங்கள், 27 மார்ச், 2017

வானியல் புத்தாண்டு தமிழ் நிலவு நாட்காட்டி சான்று

aathi tamil aathi1956@gmail.com

22/3/16
பெறுநர்: எனக்கு
பூ.சொ.மாரியப்பன் ஆசிவகம்
தமிழர்களின் புத்தாண்டு என்பதை தை முதல் தேதி, அது முழு மறை நிலவு, முழு
நிலவு 12:12 என்ற விகத்தத்தில் மாதம் 30 திங்கள், வாரம் 6 நாட்கள், சனி
என்ற கிழமையே கிடையாது, ஒரு மாதம் என்பதுஒரு முழு நிலவும், ஒரு முழு மறை
நிலவும் உள்ளக்கியது, கடைசியாக வரும் முழு மறை நிலவு முடிந்து வளர்பிறை
மூன்றாம் நாள் கழித்து வரும் நாங்கம் நாள் தான் தமிழ் வருடப்பிறப்பாகும்
இதை தான் பிறைபார்த்துஇன்று அரபியர்கள் புத்தாண்டுகொண்டாடி வருகிறது,
இதனால் தான் இன்று ரபியர்கள் உலகில் தனி நாடுகளுடன் சிறப்புற்று வாழ்கின்றனர்..
கடந்த,டிசம்பர் 15-12-2015 அன்று தான் உண்மையான தமிழ் புத்தாண்டு
...அது தான் உண்மையான தை முதல் நாள்
அன்று தான்தொழூபுகுத்தல் (சல்லிக்கட்டு ) நடத்தி தமிழர்கள் பொங்கல்
வைத்து, பறை அடித்து கொண்டாட வேண்டும்
இந்தையற்க்கை புத்தாண்டு பற்றி 43 தமிழ் இலக்கியங்களில் இன்றும் சான்று உள்ளது
தஞ்சை வெருவுடையார் கோவில் கோபுத்தின் அடிப்பகுதியில் உள்ள
கல்வெட்டுகளில் இன்றும் ஆதாரம் உள்ளது
சூரியனின் வட செலவு 6 மாதாம், தென் செல்வு 6 மாதம் சேர்த்து ஒரு வருடம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக