திங்கள், 27 மார்ச், 2017

ஆதாம் கல்லறை இலங்கை

aathi tamil aathi1956@gmail.com

22/3/16
பெறுநர்: எனக்கு
Abuhashim Echoist
கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் கூறும் முதல் மனிதர் ஆதாம் ஒரு தமிழராக
இருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது சகோ..
இந்த கூற்றிற்கு இலங்கையில் உள்ள ஆதாம் சிகரத்தை (Adams peak) வரலாற்று
ஆதாரமாகக் கூறலாம்.. மேலும் ஆதமின் மகன்கள் ஆபில், காபில் ஆகியோரின்
கல்லறைகள் இன்றும் ராமேஸ்வரத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதை மட்டும் ஆதாரமாக வைத்து எப்படி நம்புவது எனக் கேட்கலாம்.. ஆனால்
உலகில் வேறெங்கும் இது போல் ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் இவற்றை
அப்படியே ஒதுக்கி விட முடியாது.. இன்னும் பலப்பல தொல்லியல் ஆதாரங்கள்
வெளிப்படுத்தப் படாமல் புதைந்து கிடைக்கின்றன..
ஆக, நான் சொல்ல வருவது இதுதான்..
நாம் எல்லோரும் ஓர் தாய் மக்கள்.. இந்த உலகின் மூத்த குடி தமிழ்க்குடி..
இன்றைய கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் வேர் தமிழ் மண்ணில் இருந்து இருந்து
தோன்றியது தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக