தர்மபுரி கொங்கு பகுதி கிடையாது
|
8/11/16
| |||
Valavan Arasu Palli Gounder
மேலுள்ள படத்தில் தருமபுரி யை ஏன் சேர்குறிங்க? கொங்கு நாட்டில் தருமபுரி
ஒரு போதும் வராது . கொங்கு மக்களின் பேச்சுவழக்கு , பண்பாடு , கலாசாரம் ,
பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் தகடூர் நாடு வேறு பட்டது தகடூர் நாடு
என்பது தருமபுரி + கிருஷ்ணகிரி பகுதிகளாகும் . எந்த ஒரு கல்வெட்டோ ,
இலக்கியமோ தருமபுரி கொங்கு நாட்டை சேர்ந்தது என்று கூறவில்லை அடிப்படை
ஆதாரம் இன்றி பதிவு செய்ய வேண்டாம் . ஓசூர் முதல் தொப்பூர் வரை தகடூர்
நாட்டிற்கான கல்வெட்டுகள் , கற்திட்டைகள் , நடுகற்கள் என பல ஆதாரங்கள்
உண்டு . தமிழக வரலாறு படித்தால் தகடூர் இல்லாமல் இருக்க முடியாது
வரலாற்று தொன்மை மிக்க தகடூரை மற்ற பகுதிகளுள் சேர்த்து வரலாற்றை திரிக்க
வேண்டாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக