ஞாயிறு, 19 மார்ச், 2017

நாட்டுநாய் பீட்டா ஒழித்தது மீட்பு ஆபிரகாம் அலங்கு

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 23
பெறுநர்: எனக்கு
நாட்டு நாய்களையும் விட்டுவைக்கவில்லை பீட்டா

Sasi
PETA மற்றும் தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட இன்னொரு வன்மம்.

சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால் சிரமம்
பார்க்காமல் இதை முழுதும் படியுங்கள் தமிழர்களே.

இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை.
போன மாதம் DEC 16 2016 .

நம் தமிழ் இன காளைகளை போல் இன்னும் ஒரு இனம் தமிழகத்தில் தனித்துவம்
பெற்றது உண்டு.
அது நம் மண்ணின் நாய்கள் இனம்.
அதை PETA முற்றிலுமாக அழித்து விட்டது என்றே சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக