|
ஜன. 30
| |||
இராசையா சின்னத்துரை
தமிழக வில்லிசையின் தந்தை என கருதத்தக்க அருதனக்குட்டி அடிகளார் பல
கதைப்பாடல்களை இயற்றியிருக்கிறா£ர். முதலில் வரலாற்று கதைப்பாடல்களும்
பின்னர் கோவில்வரலாறு சார்ந்ததாகவும் இயற்றப்பட்டன. அவருடைய காலகட்டமாக
கி.பி.1575முதல் 1675வரையிலான கருதப்படுகிறது. 100 ஆண்டுகள் வாழ்ந்ததாக
கூறப்படுகிறது.
வில்லுப்பாட்டுசுவடிகளாலும் அருதக்குட்டிஎன்றே அவருடைய சீடர்கள் மற்றும்
உறவினர்கள் பாடிய வில்லுப்பாட்டு சுவடிகளிலும் அவரது பெயர் அருதக்குட்டி
என்று தெரிகிறது.
கொல்லம் ஆண்டு 792ல்(கி.பி.1617)
மாசி மாதம் 4ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மானாட்டு தேரியூர் தாங்கை
யூரில் உள்ள செண்பக நாச்சியார் திருக்கோவிலில் முதல் முறையாக வில்லிசை
அரங்கேற்றம் செய்துள்ளார். அன்று, செண்பகநாச்சியார் கதையை வில்லில்
பாடியிருக்கிறார். அதன்பின்அனைத்து ஆலயங்களிலும் வில்லிசையோடுதான்
கொடைவிழா நடை பெற்றது. இன்றும் நடைபெற்று வருகிறது.
அருதனக்குட்டி தொடர்பான கல்வெட்டு செய்திகளும் உள்ளது கி.பி.1646ல்
மடத்து அச்சம்பாட்டில்
பொறிக்கப்பட்ட கல்வெட்டு இடம் பெற்றுள்ளது.
மடத்து அச்சம்பாடு எனும் முழு ஊரையே திருவைகுண்ட கைலாசநாதர் கோவிலுக்கு
வழங்கிய செய்தி .அதில் இடம்பெற்றுள்ளது.
//குட்டத்து சந்திராதிச்ச நாடானும்,கொம்படிக்கோட்டை திருப்பாப்பு
நாடானும், படுக்கைப்பற்று அருதக்குட்டி ஆதீச்ச நாடானும், மாதவன்குறிச்சி
திருக்கை வேலாதிச்ச நாடானும், பெரிய கண்டன் வடலி வீரமார்த்தாண்ட
நாடானும்// ஆட்சி செலுத்தி வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
Óஇதில் வரும்படுக்கைப்பற்று அருதக்குட்டி ஆதிச்ச நாடானே செண்பக
நாச்சியாரை குல தெய்வமாக வணங்கும் அருதகுட்டியாக இருக்கலாம்( டாக்டர்
சு.தாமரைப்பாண்டியன், கபாலக்காரன்பிறவிக்கதை&போர்க்கத
ை, புத்தகப்பண்ணை).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக