செவ்வாய், 21 மார்ச், 2017

வானியல் அறிவியல் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்,
“கரியவன் புகையினும் தூமம் தோன்றினும்
 விரிகதிர் வெள்ளி தென்புலம் பாடரினும்” சிலம்பு (10-102-10) எனக் கூறுகின்றது.

கோள்களும் பயன்களும்
பழந்தமிழர் கதிரவனே புவியைச் சுற்றி வருகின்றது என நம்பினராயினும் ஏனைய கோள்களில் நிலையைப் பெரிதும் தெளிவாகவே கணித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக