செவ்வாய், 21 மார்ச், 2017

தெய்வானை பரதவர் குலம் பரத்தி முருகன் முருகர்

aathi tamil aathi1956@gmail.com

30/8/16
பெறுநர்: எனக்கு
பாரத் பாண்டியன்
அருமை தோழர் திரு ஆதி
முருகனுக்கு இரண்டு மனைவிகள் ஒன்று தெய்வானை ,வள்ளி
குறத்தி வள்ளியை கூறியவர் பரத்தி தெய்வானையை அடையாள படுத்தவில்லை,
பரத்தி மகள் குலக்கொடியாள் தெய்வானை இங்கிருக்க
குறத்திமேல ஆசை கொண்டு குறவேசம் ஆனாரோ
ஆராரோ ஆரிரரோ
என்ற நெய்தல் நில தாலட்டுப் பாடல் மூலம் முருகனை நெய்தல் நில பரதவர்கள்
தட்டிக் கேட்பதாக அமையும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக