சனி, 25 மார்ச், 2017

உடையார் நத்தமர் பார்க்கவர் சாதி

aathi tamil aathi1956@gmail.com

29/3/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
உடையார் என்பது பட்டம் என்றாலும், பார்கவர், நத்தமர் போன்றோர் அதனை நீண்ட
காலமாக பயன் படுத்தி வருவதால் அது அவர்களின் சாதியக் குறியீடாக
மாறிவிட்டது. எங்கனம், மறவர், கள்ளர் போன்றோர் தேவர் என்று பட்டத்தை
நீண்ட காலம் பயன் படுத்தி இன்று அதனை சாதியக் குறியீடாக
மாற்றியுள்ளார்களோ அதே போல். கவுண்டர் என்றால் கொங்கு வெள்ளாளரையும்,
முதலியார் என்றால் செங்குந்தர்/
கைக்கோளரையும் பிள்ளை என்றால் வெள்ளாளர் சமூகத்தையும் சுட்டும்
குறியீடுகள்.... இரண்டு, பார்க்கவ குலம் என்று ஒருவன் தந்தை வழியில்
அல்லது பாட்டன் வழியில் வந்திருப்பின் ஐயப்பாட்டுக்கு இடமே இல்லை, அவர்
பார்கவ குலமே... இஃது நத்தமருக்கும் பொருந்தும்... மூன்று, மைசூரை ஆளும்
வடுகர்களான ஒரிஸ்ஸாவின் வடுகக் கும்பல் ஒடேயர் என்பாருக்கும் பார்க்கவ
குலத்தாரின் உடையாருக்கும் தொடர்பு எதுவுமே இல்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக