|
பிப். 24
| |||
Rajkumar Palaniswamy
உயிர்வகை அண்டம் உலப்பில எண்ணில
அயர்வற வகுத்த அருட்பெருஞ் சோதி.
வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்சோதி அகவல். எழுதியது 1872 ஆம் ஆண்டு.
பொருள்: அண்டப் பெருவெளியில் உயிர்கள் வாழக்கூடிய அண்டங்கள்
குறைவில்லாமல் எண்ணில் அடங்காது சற்றும் தொய்வின்றி இயக்கிக்
கொண்டிருக்கிறது அருட்பேரொளி.
இப்போது நாசா என்னும் விண்வெளி ஆய்வு நிறுவனம் 40 ஒளி ஆண்டுகளுக்கு
அப்பால் உயிர்கள் வாழக்கூடிய 7 அண்டங்கள் உள்ளது என்று கண்டுபிடித்துள்
ளதாம்.
எங்கு சுற்றினாலும் தமிழர் மெய்யியலுக்கு ஒருநாள் இந்த உலகம் தலைவணங்கும்
நாள் வரத்தான் போகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக