|
29/8/16
| |||
வள்ளுவக்குமரன் உதய்
காவிரியிலிருந்த
ு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது.
-கர்நாடக அரசு திட்டவட்டம்
------------------------------ ------------------------------
----------------
இதற்கு நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு முன்வைக்கும் தீர்வு:
காவிரி ஆற்றுநீர் என்பது தமிழகத்தின் உரிமை. தமிழகம்
வஞ்சிக்கப்படக்கூடாது என்பதில் நாம் தமிழர் அரசு உறுதியுடன் நிற்கும்.
அதனால், இந்தச் சிக்கலை நிலையாகத் தீர்த்து வைக்க வேண்டி சிக்கல்களின்
தொடக்கத்திற்கே செல்கிறோம்.
1956ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது காவிரி நீர்
உருவாகும் இடமான குடகுமலை தமிழகத்தோடுதான் இருந்தது. அதைக் கர்நாடக
மாநிலத்தோடு இணைக்கக்கூடாது என்று அப்போதே தமிழர்கள் பல போராட்டங்களை
முன்னெடுத்தார்க
ள். ஆனாலும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, 1956ல் நடைபெற்ற
மொழிவழி மாநிலம் பிரிப்பு சரியானதன்று! முறையானதுமன்று! பண்டைய
தமிழர்களின் பகுதியான பெங்களூரு, குடகுமலை அனைத்தும் தமிழ்நாட்டின்
உரிமை. அவற்றை மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்
என உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுவோம்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி அரபிக்கடலில் கலக்கும் நீரைத் தடுத்து
அணைகட்டி, அந்த நீரை மேட்டூர் அணைக்குத் திருப்பிவிடப் பாண்டியாறு
பொன்னம்பல ஆறுகளின் குறுக்கே தடுப்பணை உருவாக்கப்படும். கர்நாடக மாநிலம்
தண்ணீர் தர மறுக்கும்போது தமிழகத்தின் கனிம வளமான நிலக்கரி, மின்சாரம்
அவர்களுக்கு மறுக்கப்படும். நிலக்கரி பொதுச்சொத்து என்றால், தண்ணீரும்
பொதுச்சொத்துதான் அதையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று முடிவெடுப்போம்.
அந்தந்த மாநிலத்தின் வளங்கள் அவர்களுக்கே சொந்தம் என்றால், எம்
மாநிலத்தின் வளம் அனைத்தும் எம் மக்களுக்கே சொந்தம்.
காவிரியிலிருந்த
ு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது.
-கர்நாடக அரசு திட்டவட்டம்
------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக