புதன், 6 ஜனவரி, 2021

இடவொதுக்கீடு முதன்முதலாக ஆங்கிலேயர் 1882 இல்

 

aathi tamil aathi1956@gmail.com

புத., 21 ஆக., 2019, பிற்பகல் 7:06
பெறுநர்: எனக்கு
விஷ்வா விஸ்வநாத்
இட ஒதுக்கீடு என்பது நீதிக் கட்சியின் , திராவிட இயக்கங்களின், பெரியாரின் புதிய தனிக் கண்டுபிடிப்பல்ல...
- வரலாற்று உண்மையை தரவுகளோடு விவரிக்கும் ஆய்வுக் கட்டுரை .
"இட ஒதுக்கீடு என்பது, நீதிக்கட்சியின் புதிய கண்டுபிடிப்பு அன்று. வெள்ளையர் ஆட்சியில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்காக - ஆய்வுகள் செய்யப்பட்டன. 1882- இல் ஹண்டர் ஆணையம் (Hunter Commission) அமைக்கப்பட்டது. 1882-இல் நீதிக்கட்சி எங்கே இருந்தது? பெரியார் 1879 செப்டம்பர் 17-இல் பிறந்தவர்...!"

முதன்முதலில் அறிக்கை கல்வி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக