வெள்ளி, 13 நவம்பர், 2020

ஈவேரா மணியம்மை திருமணம் முட்டுக்கொடுத்தல் பதிலடி காமராசர் தேவர் ஒப்பீடு

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 24 ஜூன், 2019, பிற்பகல் 12:57
பெறுநர்: எனக்கு
சு. துளசிதாஸ்
வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவர் பெரியார் (சொறியார்)
72 வயதில் ஏன் தனது வளர்ப்பு மகளைத்
திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்விக்கு திராவிடக் குஞ்சுகள் தந்த
விளக்கம் கீழே சமர்ப்பணம்.
விளக்கம் ஒன்னு - திராவிட கழகத்துக்கு சொத்து கொடுப்பதற்காக அவர் மணிய ம்மையை திருமணம் செய்து கொண்டார்.
நானு சரி கழகத்தின் உரிமையாளர் யார்.?
அது பெரியார் தான். தன் கழகத்திற்கு தான் சொத்து எழுதி வைக்க எந்த சட்டமும் தடை விதிக்க வில்லையே.?
சரி தடையென்றே வைத்துகொள்வோம்.
கழகத்தை வேறு யாரு பெயரிலாவது மாற்றி சொத்துக்களை குறைந்த தொகைக்கு அவரிடமே விற்று கழகத்திற்கு சேர்த்திரு க்கலாமே.?
அவர் வயதிற்கு ஏற்றார் போல் வேறு யாரை யும் திருமணம் செய்திருக்கலாமே.?
சரி, அவர் காலத்தில் பெண்களுக்கான திருமண வயது 15. அப்படி இருக்க ஏன் 27 வயதுவரை தான் வளர்த்த மகளை திரும ணம் செய்து கொடுக்கவில்லை. முன்னா டியே பிளான் பண்ணிட்டாரா. தானே கட்டிகொள்வேன் என்று.
மேலும் அவர் தன் கடைசி காலத்தில் அந்த த்திருமணம் செய்யவில்லையே. திருமண த்திற்கு பிறகு வளர்ப்பு மகளோடு இருபது ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அப்படியெ ன்றால். இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் தானே.
சரி அதை விடுங்கள். அது அவரது வளர்ப்பு மகளின் விருப்பம்..
இப்போது மோடி உலகை சுற்றுவதை போல அப்போது பெரியார் உலகம் சுற்றி வந்தவர். உலகத்தலைவர்கள் கூட பெரியாரை அழை த்ததுண்டு.
ஏன் அழைக்கப்பட்டார்.?
அந்த வெள்ளக்கார உலகத்தலைவர்களு க்கும் இவருக்கும் என்னத்தொடர்பு.?
இப்படி உலகை சுற்றி வருவதற்கு அவ்வ ளவு பணம் ஏது.?
சுதந்திர போராட்டத்தின் போது காமராஜர், முத்துராமலிங்கர
்,கக்கன்,வாஞ்சிநாதன், சிதம்பரம்பிள்ளை என்று அனைவருமே
சிறைவாசம் கண்டவர்கள்.
ஐயா காமராஜர், முத்துராமலிங்கர் சிறையி லிருந்து வெளிவரும் போது அவர்கள் தன் திருமண வயதை கடந்துவிட்டதால் திரும ணமே செய்யவில்லை.
அவர்கள் நினைத்திருந்தால் 20 வயது பெண்ணைக்கூட திருமணம் செய்திரு க்கலாம். அவர்கள் அப்படி செய்யவில்லை. அதுதான் தமிழனின் அறம்.
கழகத்திற்கு சொத்து சேர்ந்த பிறகு ஏன்
மணியம்மைக்கு வேறொருத் திருமணம்
செய்து வைக்கவில்லை.
தி.கு : அது பெரியாரின் தவறல்ல. அப்போது இருந்த சட்ட சிக்கலால் தான் அப்படி செய்தார்.
அது என்ன சட்ட சிக்கல்?
அது இரத்த உறவு இல்லாதவர்களுக்கு
சொத்து கொடுக்க முடியாது.
ஓஓஓ அப்போம்.. பெண் புள்ளைய தத்தெ டுத்து வளர்க்கிற அப்பனெல்லாம். அந்த பிள்ளைக்கு சொத்து கொடுக்க அந்தப்ப ள்ளையவே கட்டிக்கனும்னு சொல்லவரீங்க.
அப்படித்தானே.?
பெரியார் தான் பெரிய பெண்ணிய போரா ளியாச்சே அவர் ஏன் அந்த சட்டத்தை எதிர்த்து போராடல.?
வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர்
சட்ட சிக்கலுக்காக செய்தாரென்றால்
அந்த திருமணத்தை பெயரளவில் சாதார ணமாக செய்திருக்கலாமே?. ஏன் பிரம்மா ண்டமாக செய்தார்.?அவரது நோக்கமென்ன இந்த சமூகத்தை சீரளிப்பது தானே.?
அவர் வளர்ப்பு மகள் என்பதற்கு என்ன ஆதாரம்.?
அப்பா என்று அழைத்தப் பெண்ணை, மக ளென அறிமுகப்படுத்திய மகளை திருமணம் செய்தது தகுமா?. என்று கேட்ட அறிஞர் அண்ணாவிடம் போய் கேள் ஆதாரம்.
திரா விட நாடு பத்திரிக்கையில் 3-07-1949 படி ராஜா.
தி.கு - அவர் காம இச்சைக்காக ஒன்றும் திருமணம் செய்யவில்லை. காமத்திற்கு என்பதல்ல பேச்சு சமூகத்திற்கு அது சீர்கே டா இல்லையா.? அவர் செய்த அதேத் தவறை அவரது தொண்டர்களும், மக்களும் செய்ய ஆரம்பித்தால் நாடு நாறுமா நாறாதா.?
பெரியாரிடமிருந்து நல்லதை மட்டும் எடு த்துக்கொள்ளுங்கள். மற்றதை விட்டு விடுங்கள். ஓஓஓ....அதாவது நீங்க பாலை யும், விசத்தையும் சேர்த்து வைச்சிருப்பீங்க..
நாங்க பாலை மட்டும் எடுத்துக்கனும்
அப்படிதானே சார்.
அப்படியே அவர் தமிழ் நாட்டின் எந்த கோ விலில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலு க்குள் அழைத்து சென்றார் என்பதை சொ ல்லிவிட்டு போகவும்..
பார்ப்பனர்களை எதிர்த்த பெரியார். எதுக்கு இராஜிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தார்
என்பதையும் சொல்லிவிட்டு போகவும்.
தமிழ்நாடுத் தமிழருக்கே என்று சொன்ன பெரியார் எதுக்காக தெலுங்கு கருணாவு க்கு தேர்தல்பிரச்சாரம் செய்தார் என்ப தையும் சொல்லிவிட்டு போகவும்.
ஏதோ பெரியாரின் தத்துவங்கள்னு சொல்வீ ங்களே அப்படி வள்ளுவன் சொல்லாத எதை இவர் சொல்லிவிட்டார்.
சுதந்திரப்போராட்டத்தில் தமிழ்நாட்டின் அநேக முன்னணித்தலைவர்கள் சிறை வாசம் கண்டபோது. சொறியார் எங்கே போயிருந்தார்.?. - முத்துக்குட்டி
28 நிமிடங்கள் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், Asaithambi Celladurai மற்றும் 4 பேர்
Aathimoola Perumal Prakash
ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக