| ஞாயி., 5 மே, 2019, முற்பகல் 10:10 | |||
சீனி. மாணிக்கவாசகம்
சுமார் 3 கோடி டன் # வாழைப்பழம் உற்பத்தி செய்யும் இந்தியா, வாழைப்பழ உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் இருக்கிறது...
இதில் சுமார் 1 கோடி டன் வாழைப்பழம் # தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது...
2020ல் வாழைப்பழ உற்பத்தியில் உலகில் தனிப்பெரும் உற்பத்தியாளர் என்ற இடத்தை தமிழ்நாடு அடையும் என்று "இந்திய தோட்டக்கலை ஆணையம் - National Horticulture Board" மதிப்பிட்டு இருக்கிறது....
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும்
#பச்சை_வாழைப்பழம் (Cavendish Banana) சிங்கப்பூர், மலேசியா, ஃபிலிப்பைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது...

தனிநாடு வேளாண்மை வாழை பெருமைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக