| சனி, 27 ஜூலை, 2019, முற்பகல் 11:06 | |||
தமிழ் கிரியேடர்ஸ்
1999-ல் கார்கில் போரின் போது இந்திய மாநிலங்களிலே அதிக அளவு நிதி கொடுத்தது தமிழகம் தான்.
கலைஞர் அவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மூலம் நிதி திரட்டி 50 கோடி ரூபாயை வாஜ்பாயிடம் கொடுத்தார்.
இந்த 50 கோடி நிதி வரலாறு :-
நடிகர் சங்கம் மூலம் விஜயகாந்த்... சரத்குமார் அவர்கள் சென்னை மற்றும் மதுரையில் கலை நிகழ்ச்சி நடித்தி சுமார் 3 கோடி ரூபாய் கொடுத்தார்கள்.
அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை கொடுத்தார்கள்.
கலைஞர் தனது ஒரு மாத சம்பளத்தையும், ஒரு சினிமா பட கதை எழுதிய சம்பளத்தையும் கொடுத்தார்.
அனைத்து எம்எல்ஏ & எம்பிகள் ஒரு மாத சம்பளத்தை கொடுத்தார்கள்.
மாணவர்களும், பொது மக்களும், அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்டி கொடுத்தார்கள்.
தமிழ், தமிழன் என்று கூறினாலும் தேச பக்தியில் தமிழனை மிஞ்ச யாராலும் முடியாது என்பதை நிறுபித்தார்கள்.
பின் குறிப்பு:-
நிதி கொடுத்ததில் இரண்டாவது மாநிலம் மகாராஷ்டிரா சுமார் 25 கோடி.
மற்ற மாநிலங்கள் அனைத்தும் 20 கோடிக்கு கீழ் தான் கொடுத்தார்கள்.
நம்மை விட மக்கள் தொகையில் இரண்டு மடங்கு இருக்கும் உத்தரபிரதேசத்தில் வெறும் 10 கோடி தான் கொடுத்தார்கள் டுபாக்கூர் தேச பக்தர்கள்.
Senthil Senthil
போர் பொருளாதாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக