ஞாயிறு, 15 நவம்பர், 2020

வேள்பாரி 1950 இல் அ.மு.பரமசிவானந்தம் எழுதியது திருடி சு.வெங்கடேசன் நாயுடு

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்சனி, 27 ஜூலை, 2019, முற்பகல் 11:32
பெறுநர்: எனக்கு
Sathishkumar Deenadayalan 

அறிவுசார் படைப்பு திருடன் !!!!????
சு.வெங்கடேசன்
1950 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி துணை தமிழ் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அவர்கள் எழுதி
டியூகோ (duco) பப்ளிசிங் ஹவுஸ் பதிப்பகத்தார்
மூலம் வெளியிட்ட # வேள்பாரி
என்ற புத்தகத்தை ...
பட்டி..டிக்கரிங் செய்து
விகடன் மூலம்
# வீரயுக_நாயகன்_வேள்பாரி என்று
தன் சொந்த படைப்பாக
வெளியிட்ட சு.வெங்கடேசன்...
இவர் சாகித்யா அகடமி விருது பெற்ற
காவல் கோட்டம் நூலும்
பலரின் படைப்புகளை திருடி பகுக்க பட்ட நூல் என்று நிரூபிக்க பட்டுள்ளது

மேகநாதன் முனுசாமி

தொல்காப்பியத்துக்கே டப்பிங் குடுத்துட்டு நாங்க தான் எழுதுனோம்னு தமிழனை ஏமாத்துனவங்க தானே இந்த திரவிடால்ஸ். அதை போல தான் இந்த வேள்பாரி கதை திருட்டும் சு.வெங்கடேசனால் திருடப்பட்டு உள்ளது. திராவிட ஊடகங்கள் பொய்யை உண்மையாவே ஆக்கி விடும் திறமை வாய்ந்தது. தமிழர்களுக்கு ஞாபாக மறதி அதிகம் என்பதையே இது நிரூபிக்கிறது. இனியும் நம் தமிழர் முன்னோர் எழுதிவைத்ததை புறக்கணிக்காமல் பேணி பாதுகாப்போம். ஐயா அ.மு.பரமசிவானந்தம் பல வரலாற்று நூல்களை எழுதி உள்ளார். அவற்றை தூசு தட்டும் காலம் வந்துவிட்டது ஒரு சில குறிப்புகளுக்கு அ. மு. பரமசிவானந்தம் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.
இயற்றியுள்ள நூல்கள்
தொகு
அம்மையும் அப்பனும்
அவை பேசினால்
ஆனந்த முதல் ஆனந்த வரை
ஆருயிர் மருந்து
இந்திய முதற்சட்டம்
இளமையின் நினைவுகள்
எல்லோரும் வாழ வேண்டும்
ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்
ஒரு நாளைக்கு ஒரு நீதி
ஓங்குக உலகம்
கவிதை உள்ளம்
கவிதையும் வாழ்க்கையும்
கல்வி எனும் கண்
கங்கைக் கரையில் காவிரித்தமிழ்
கண்டதும் கருத்தும்
கட்டுரைப் பத்து
கடவுளர் போற்றும் தெய்வம்
கறை படிந்த உள்ளம்
காஞ்சி வாழ்க்கை
காப்பியக் கதைகள்
கொய்த் மலர்கள்
சமுதாயமும் பண்பாடும்
சமயமும் சமூகமும்
சான்றோர் வாக்கு
சாதிவெறி
சிறுவர்களுக்கு வானொலியில்
சாத்தனார்
சீவகன் கதை
தமிழர் வாழ்வு
தமிழக வரலாறு
தமிழ் உரைநடை
தமிழ்நாட்டு விழாக்கள்
தாயின் மணிவயிற்றில்
தாய்மை
தொழில்வளம்
துன்பச் சுழல்
திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்
நல்லவை ஆற்றுமின்
நல்ல தமிழ்
நாடு நலம் பெற
நாலும் இரண்டும்
பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்
பாட்டும் பயனும்
பாசம்
பெண்
மக்கட் செல்வம் மணப்பரிசு
மனிதன் எங்கே செல்கிறான்?
மலேயாச் சொற்பொழிவுகள்
மணி பல்லவம்
மலைவாழ் மக்கள் பாண்பு
மானுடம் வென்றது
வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்
வழுவிலா மணிவாசகர்
வரலாற்றுப் புதையல்
வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
வானொலி வழியே
வாழ்வுப்பாதை
வாய்மொழி இலக்கியம்
வாழ வேண்டுமா?
வெள்ளி விழாச் சொற்பொழிவுகள்
வேள்பாரி
வையைத் தமிழ்
டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130
கூடிவாழ்
புதிய கல்விமுறை 10+2+3
19ம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.
பதிவு : தமிழ்தாசன்
நேற்று அன்று பிற்பகல் 9:16 மணிக்கு 

நாவல் புதினம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக