| வெள்., 16 நவ., 2018, முற்பகல் 11:34 | |||
சீனி. மாணிக்கவாசகம்
இந்திய (குஜராத்தி??) மீனவர்கள் இந்திய கடற்கரையில் இருந்து சுமார் 70 நாட்டிக்கல் மைல் தூரத்தில், சர்வதேச எல்லையில் இருந்து இந்திய கடல் பகுதியின் உள்புறம் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கே வந்த # பாக்கிஸ்தான்_கட
லோர_காவல்படை (Pakistan Marine Security Agency), இந்திய மீனவர்களை கைது செய்து படகுகளையும் கட்டி இழுத்துக்கொண்டு சென்றார்கள். இழுத்துக்கொண்டு போகும்போது, மீனவ படகுகளில் ஒன்று மோதி பாக்கிஸ்தான் கடலோட காவல்படை படகு ஒன்று மூழ்கிப்போனது. தகவலறிந்து விரைந்து சென்ற
# இந்திய_கடலோர_காவல்படை (Indian Coast Guard), இரண்டு பாக்கிஸ்தானிய வீரர்களை காப்பாற்றி, கடலில் மூழ்கி செத்துப்போன மூன்று பாக்கிஸ்தானிய வீரர்களின் உடலையும் மீட்டெடுத்து, அவர்களை பத்திரமாக பாக்கிஸ்தானுக்க
ு திருப்பி அனுப்பியது. இது தவிர, கடலில் மூழ்கி காணமல் போன மற்றொரு # பாக்கிஸ்தானிய_வீரரை தேடிக் கண்டுபிடியுங்கள் என்று
# குஜராத்_கடலோர_காவல்துறை (Gujarat Marine Police) க்கும் தகவல் கொடுத்தது. பாக்கிஸ்தான் கடலோர காவல்படையும் தன்னுடைய பங்கிற்கு
# நல்லெண்ண_அடிப்படையில் 63 மீனவர்களை விடுவித்தது....
# சுபம்
////
இதெல்லாம் ஏதோவொரு
# இந்தி_உருது_திரைப்படம் என்றோ, இந்தியர்களும் - பாக்கிஸ்தானியர்
களும் # பாய்_பாய் என்று கட்டிப்பிடித்து உருண்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதை என்றோ நீங்கள் நினைத்தால், வாய்விட்டு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை...
இது நடந்தது இந்த வருடம் தான் (# ஏப்ரல்_11_2017 )
Dedicated to all those # கோமிய_பக்தாள்ஸ்
https://m.timesofindia.com/ india/after-india-save
s-pak-marines-islamabad-frees- 63-fishermen/
articleshow/58137652.cms
https://m.facebook.com/story. php?story_
fbid=369204706853840&id= 100012929417392
14 நவம்பர், PM 3:39 · Facebook for Android ·
பொது
இந்திய (குஜராத்தி??) மீனவர்கள் இந்திய கடற்கரையில் இருந்து சுமார் 70 நாட்டிக்கல் மைல் தூரத்தில், சர்வதேச எல்லையில் இருந்து இந்திய கடல் பகுதியின் உள்புறம் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கே வந்த # பாக்கிஸ்தான்_கட
லோர_காவல்படை (Pakistan Marine Security Agency), இந்திய மீனவர்களை கைது செய்து படகுகளையும் கட்டி இழுத்துக்கொண்டு சென்றார்கள். இழுத்துக்கொண்டு போகும்போது, மீனவ படகுகளில் ஒன்று மோதி பாக்கிஸ்தான் கடலோட காவல்படை படகு ஒன்று மூழ்கிப்போனது. தகவலறிந்து விரைந்து சென்ற
# இந்திய_கடலோர_காவல்படை (Indian Coast Guard), இரண்டு பாக்கிஸ்தானிய வீரர்களை காப்பாற்றி, கடலில் மூழ்கி செத்துப்போன மூன்று பாக்கிஸ்தானிய வீரர்களின் உடலையும் மீட்டெடுத்து, அவர்களை பத்திரமாக பாக்கிஸ்தானுக்க
ு திருப்பி அனுப்பியது. இது தவிர, கடலில் மூழ்கி காணமல் போன மற்றொரு # பாக்கிஸ்தானிய_வீரரை தேடிக் கண்டுபிடியுங்கள் என்று
# குஜராத்_கடலோர_காவல்துறை (Gujarat Marine Police) க்கும் தகவல் கொடுத்தது. பாக்கிஸ்தான் கடலோர காவல்படையும் தன்னுடைய பங்கிற்கு
# நல்லெண்ண_அடிப்படையில் 63 மீனவர்களை விடுவித்தது....
# சுபம்
////
இதெல்லாம் ஏதோவொரு
# இந்தி_உருது_திரைப்படம் என்றோ, இந்தியர்களும் - பாக்கிஸ்தானியர்
களும் # பாய்_பாய் என்று கட்டிப்பிடித்து உருண்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதை என்றோ நீங்கள் நினைத்தால், வாய்விட்டு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை...
இது நடந்தது இந்த வருடம் தான் (# ஏப்ரல்_11_2017 )
Dedicated to all those # கோமிய_பக்தாள்ஸ்
https://m.timesofindia.com/
s-pak-marines-islamabad-frees-
articleshow/58137652.cms
https://m.facebook.com/story.
fbid=369204706853840&id=
14 நவம்பர், PM 3:39 · Facebook for Android ·
பொது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக