புதன், 30 செப்டம்பர், 2020

கர்நாடகா சிலை தமிழகம் மலை வீடு சாலை சேதம் புது பாலம் வழி

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 1 பிப்., 2019, பிற்பகல் 1:56
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash , இடுகையைப் பகிர்ந்துள்ளார்.

கன்னடன் சிலை வைக்க...
.
.
தமிழக மலை பெயர்த்து
.
.
ரவுண்டானாக்களை இடித்து
.
.
வீடுகளை சேதப்படுத்தி
.
.
தமிழக போலீஸ் பாதுகாப்புடன்
.
.
புது பாலம் கட்டி
.
.
டோல்கேட் இடையூறு இல்லாமல்
.
.
செல்லும் இது சிலையா?
இல்லை கன்னடர் திமிரா?
வடிவேல் சுப்ரமணியம்
ஒரு சிலைக்கான மலைய வெட்டி நூத்துக்கணக்கான மரங்களை கட்டிடங்களை ரவுண்டாணாவை உடைச்சி காவல்துறை பாதுகாப்போடு எடுத்து போறாங்க
எந்த அடிப்படைலனு எந்த தமிழ் தலைவனும் கேட்கல, எந்த பகூத்தறிவு பேசுற முண்டங்களும் கேட்கல, எந்த இயக்கமோ கேட்கல
நேத்துதான் ஒரு தனி மனிதன் கேட்டிருக்காரு ஏன்டா தண்ணி தரமாட்டேனு சொன்ன உனக்கு என் ஊரு வளத்தை ஏன்டா தரனும்னு
மறைமுகமா தமிழக வளங்கள் போகுறத கேட்கல குறைந்தபட்சம் ஒரு மலையவே பெயர்த்து மாசக்கணக்குல கொண்டு போறாங்க அதையும் கேட்கல.
நாளைய தமிழகம் தமிழனுக்கானதா என்றால் இல்லை என்பதே உண்மை
இதில் முக்கியமான விசயமே ரவுண்டானா கட்டிடம் இடிக்க வேண்டிய கல்லுக்கு டோல்கேட் இடிக்கற தேவை வரல அங்க தனியா சாலை, ஒரு மேம்பாலம் தாங்காதுனு புதுசா தரைப்பாலம் இவ்ளவும் நடக்குதுனா ஊடகங்கள் கட்சிகள் இயக்கங்களுக்கு எவ்ளோ வாரி தரப்பட்டிருக்கும்.


வைணவம் கன்னடர் கன்னடவர் திமிர் இனவெறி சிலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக