திங்கள், 28 செப்டம்பர், 2020

ஈவேரா சட்டம் எரிப்பு நடக்கவில்லை

aathi1956 திங்., 26 நவ., 2018, பிற்பகல் 8:32 பெறுநர்: எனக்கு Mathi Vanan சாதியை இந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கிறதாக அச்சட்டத்தை எரிப்போம் என பெரியார் அறிவித்த அரசியல் சட்ட எரிப்பு போராட்டமான நவம்பர் 26, 1957ல், பத்தாயிரம் பேர் திரண்டார்கள். 3000 பேர் சட்டத்தை எரித்து கைதானார்கள். தேசத்துரோக வழக்கில் 3 வருடம் சிறைத்தண்டனை பெற்றார்கள். குழந்தைகளோடு பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் என சிறையில் தண்டனை அனுபவித்தார்கள். முக்கியமான இரு செய்திகள்: 1) மேலே படத்தில் பெரியார் எரிப்பது போல் உள்ளது போட்டோசாப். பெரியார் சட்டத்தை எரிக்கவில்லை. அதற்கு முதல்நாள் பெட்டிகேசில் கைதாகி விட்டார். 2) வீரமணியும் கைதாக வில்லை. சட்டத்தை எரிக்கவில்லை. தான் எரித்தது பேப்பரை என சொல்லி தப்பி விட்டார். போராட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக