செவ்வாய், 29 செப்டம்பர், 2020
எனது கையெழுத்து கூட்டெழுத்து தமிழ்
aathi1956
இணைப்புகள்
வெள்., 21 டிச., 2018, பிற்பகல் 6:16
பெறுநர்: எனக்கு
தமிழ் எழுத்து கூட்டெழுத்தே!
படம்: எனது கையெழுத்தில் கூட்டெழுத்து
எழுதப்பட்டுள்ள எனது சிந்தனை:
இருவருக்கு இடையில் சண்டை நடக்கிறது என்றால் அந்த இருவர் மீதும் தவறுகள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் நியாயம் ஒருவர் பக்கம்தான் இருக்கும்.
உச்சகட்ட அயோக்கியத்தனம் என்பது "இருவர் மீதுமே தவறுள்ளது; இருவருமே திருந்தவேண்டும்" என்று கூறி
இருவரையும் குற்றவாளிகள் ஆக்கி தன்னை நடுநிலை என்று காட்டிக்கொள்வதுதான்.
எனவே நீங்கள் 51% சரி என்று உங்களுக்குத் தோன்றினால்கூடப் போதும் நீங்கள் தொடர்ந்து சண்டையிடுங்கள்.
தமிழ்மொழி எழுத்துரு வட்டெழுத்து கூட்டெழுத்து கையெழுத்து எனது சிந்தனை ஆதி பேரொளி வேட்டொலி
விரிவாக அறிய SEARCH தமிழ் எழுத்து கூட்டெழுத்தே வேட்டொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக