புதன், 30 செப்டம்பர், 2020

திருஞானசம்பந்தர் தமிழ்ப்பற்று 500 முறை தமிழ் சிறப்பு

aathi1956 சனி, 22 டிச., 2018, முற்பகல் 9:19 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி # திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன புலவர் போற்றிய தமிழ் (கி.பி.7 ஆம் நூற்றாண்டு) “நற்றமிழுக்கு இன்துணை ஞானசம்பந்தன் தலைமக னாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன் பழுதில் இறைஎழுதுமொழி தமிழ்விரகன் தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன்” எனப் பல பாடல்களில் ஞானசம்பந்தன் தன்னைத் தமிழோடு உறவுபடுத்திப் பாடுகின்றார். தமிழின் அருமையையும் ஞான சம்பந்தர் தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்தார். “மறைஇலங்குதமிழ்” “பரவிய செந்தமிழ்” “சங்கம் மலி செந்தமிழ்” என இவ்வாறாக ஞானசம்பந்தர் தமிழை 500 க்கும் மேற்பட்ட இடங்களில் போற்றிப்புகழ்ந்து உரைத்துள்ளார். இலக்கியம் சைவம் பார்ப்பனர் தமிழ்மொழி மொழிப்பற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக