புதன், 30 செப்டம்பர், 2020

கோனார் யாதவர் என குழப்பம் 1930 லேயே பொது சாதிச்சான்றிதழ்

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 24 ஜன., 2019, பிற்பகல் 7:41
பெறுநர்: எனக்கு
அ. அருள்வேந்தன்
# கோனார் # இடையர்
என்றழைக்கப்படும் தமிழ் சாதிகள் ,
சென்னை மாகாண அரசு ஆணை எண் 5240 , 13-12-1930 படி ,
மற்ற மொழி சாதிகளான
கோல்லா (Golla), கோபி(Gopi),கௌடா
(Gowda)...
போன்றவற்றுடன் இணைத்து,
# யாதவா என்ற பொது பெயரில் சாதி சான்றிதழ்
வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என பிரிந்த பிறகும்
இந்த ஆணைப்படி
சான்றிதழ் வழங்கப்பட்டுக்க
ொண்டிருந்தால்,
இட ஒதுக்கீட்டில் பாதிக்கப்படுவது
தமிழ் சாதிகளான இடையர்,கோனார் மட்டுமல்ல, மற்ற தமிழ் பிற்பட்ட சாதிகளும் தான்.

வந்தேறி தெலுங்கர் அடையாள மறைப்பு உருமறைப்பு தமிழ்ச்சாதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக