திங்கள், 28 செப்டம்பர், 2020
தமிழகம் நிவாரணம் கேட்பதில் 10 சதவீதம் கூட கிடைப்பதில்லை நடுவணரசு
aathi1956
இணைப்புகள்
23 நவ., 2018, பிற்பகல் 7:07
பெறுநர்: எனக்கு
Alagarasan VB
தமிழக மக்களை ..உண்மையில் ..தண்டிப்பது ...
புயலா? ...டெல்லியா? ..புரியவில்லை!
100 % ..நிவாரணம் ..கேட்டால் ..காங்கிரஸ் அரசு ...10 % ..ம்
100 % ..நிவாரணம் ..கேட்டால் ..பீஜெபீ..அரசு ..1 % ம் ..2 % ம்
நிவாரணமாக(!?) ..தருகிறது! ..அதையும்..அடுத்த புயல் வந்து
அழித்துவிட்டு போன பிறகு ..தருகிறது! ...ஆம்! ..நமக்கு
அழிவு..புயலாகவும்..நிவாரணம்..ஆ
மையாகவும் நடக்கிறது
இப்போது எடப்பாடி கேட்டுள்ள 15000 கோடி நிவாரணத்திற்கு
111 (!?) கோடி ..தருவார்களோ ..என்னமோ ..நாமறியோம்!
இதில் ..10 % ..நிவாரணம் கொடுத்த ..மன்மோகன் சிங்கின்
காலத்திலாவது ..விற்பனை வரிவருவாய் ..தமிழகத்திடம்
இருந்தது! ..ஆனால் ..1 % ம் ..2 % ம் ...நிவாரணம் ..தரும்
மோடியின் காலத்தில் ..ஜிஎஸ்டி ..மூலம் ..தமிழகத்தின்
வரிவருவாயையும் ..பறித்துக்கொண்
டுவிட்டது!
தமிழகம் ..டெல்லிக்கு கொடுத்த வருவாயை ..இப்படி
தமிழக மக்கள் ..தவிக்கும் போது ..திருப்பி ..தருவதற்கே
பிச்சையை விடவும் ..கேவலமாக நிவாரணம் ஒதுக்குவது
என்பது என்ன நியாயம்?..மாநில
ங்களை ..இதைவிடவும்..
கேவலமாக ..நடத்தவே ..முடியாது!
நிர்கதியாக நிற்கும்..தமிழக மக்களை நினைத்தால் கண்ணீர்
பெருகி வழிகிறது!...காரணம்...இங்கு ..வலிமையாக வாதாடி
டெல்லியிடம் இருந்து ..நமது..பங்குரி
மையை ..பெற்றிடும்
போர்குணமுள்ள ..பொறுப்பாளர்கள
ும் ..இல்லை!
டெல்லியிடம் ..தொண்டை கிழிய வாதாடி ..நிவாரணத்தை ..
மூட்டை ..கட்டிக்கொண்டு மக்களிடம் வந்து..நிற்க வேண்டிய
நமது மத்திய அமைச்சரோ..மண்டல பூஜைக்கு மண்டையில் இருமுடியை கட்டிக்கொண்டு ..தன் வண்டியை விடவில்லை
என்று..கேரள போலீசிடம் ..வாதாடிக்கொண்டிருக்கிறார்!
தேர்தலில் மட்டுமே மக்களை நினைத்தால் போதும்! ..என்ற
எண்ணத்தை பொறுப்பில்உள்ளோர் மாற்றிகொள்வார்களா?
மக்களின் ..துயரத்தில் வந்து ..துணை நிற்பார்களா?
குறிப்பு: நிவாரணம் என்பது ..உடனடியாக கிடைத்தால்தான்
உண்டு! ..பயனும் அதுதான்! ..காலம் ஆனால் ..இறுதியில்
சுமை கூடுவது மக்களுக்குத்தான
்! ..'தானே'..புயலில் எங்கள்
வீட்டிற்கு மட்டுமே ..சீரமைக்க லட்ச ரூபாய் ..ஆகிவிட்டது!
ஆனால் ..இன்றுவரை ..எங்களுக்கு ஒத்தை நயாபைசா கூட
நிவாரணம் வரவில்லை ..என்பது ..எங்கள் சுடும் அனுபவம்!
நிதி பொருளாதாரம் வரி gst ஹிந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக