பாண்டிய ராசன் சட்டத்தரணி
# சாலக்குடியாற்றை தாண்டி வால்பாறை வரை அவர்களது ஆதிக்கம் நீண்டுவிட்டது.ப த்தாயிரத்திற்கும் மேல் வால்பாறை மண்ணில் வாழ்ந்த மானத்தமிழர்கள் இந்த மலையாள ஆதிக்கத்தால் இன்று இரண்டாயிரமாக சுருங்கி நிற்கிறார்கள். # பரம்பிக்குளம் ஆழியாறில் பிரச்சனை. .நெய்யாற்றின்கர ை இடதுகால்வாயில் பிரச்சனை...அட்டப்பாடி அருகே முக்காலியில் பவானியை முன்வைத்து பிரச்சனை...பில்லூர் அணையில் பிரச்சனை...இப்படியாக மலையாள நாட்டின் நீர்த்துரோகங்கள ை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 4 மணி நேரம் · Facebook for Android · பொது 12 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # நீலகிரியையே 1956 ல் நேரு மாமாவிடம் எழுதிக்கேட்ட இந்த மலையாளிகள் அது கிடைக்காது போனதால் இன்று மாயாற்று நீரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். # வெளிநாடுகளிலிருந்து அளவுக்கதிகமாக வந்திறங்கும் கருப்பு பணமே அவர்களின் கண்களை மூடிவிட்டது. 4 மணி நேரம் · Facebook for Android · பொது
28 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # அச்சுதானந்தன் என்கிற அதிமேதாவி கேரளத்தை ஆளும்போது மண்வெட்டி கடப்பாறையோடு நாலைந்து கட்சிக் குண்டர்களை அழைத்து வந்து செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கட்டை உடைக்க அத்துமீறி தமிழக எல்லைக்குள்ளேயே வந்தார்.காரணம் அச்சங்கோவிலாறுக்கு செல்லவேண்டிய நீரை மறித்து தமிழகம் அணைகட்டியதாக அடாவடி செய்தார். # வயிற்றுப்பிழைப்புக்காக நாங்கள் வயலில் இருந்ததால் அச்சுதானந்தன் திரும்பிப்போனார்.இல்லையேல் கதை மாறியிருக்கும். 4 மணி நேரம் · Facebook for Android · பொது 24 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # இன்று மூணாறையே மூழ்கடித்து ஓடும் குட்டியாறையும். ..கன்னியாறையும்...நல்லதண்ணி ஆறையும் மூணாறு நகரிலிருந்து பெரியபாறை...நயம க்காடு...தலையாறு...லக்கம்...சட ்டமூணாறு...பள்ளக்காடு வழியாக மறையூர் கொண்டுவந்து அங்கிருந்து கிழமேலாக நீண்டுகிடக்கும் பள்ளத்தாக்கில் ஓடச்செய்து அமராவதியோடு இணைத்திருக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் அதை நிராகரித்தது நீங்கள். # வம்படியாக இந்த மூன்று பேராறுகளையும் மின்சாரத்தை தவிர எதற்கும் பயனில்லாத ஆனையிறங்கல் அணையோடு சேர்த்து செய்த அழிச்சாட்டியத்தால் மூணாறு நிரம்பி வழிகிறது. 5 மணி நேரம் · Facebook for Android · பொது 26 · விரும்பு · கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # நெடுங்கண்டம் அருகே இன்று பெருக்கெடுத்து ஓடும் கல்லாறுத்தண்ணீரை மதுரை மக்களுக்கு குடிநீர் தேவைக்குத் தாருங்கள் என்று எம்ஜிஆரும் மதுரை மேயர் பட்டுராஜனும் கேரளாவிற்கு படையெடுத்தார்கள். # அன்றைக்கு கேரள முதல்வர்களாக இருந்த அச்சுதமேனனுக்கோ ...கருணாகரனுக்கோ எங்கள் கதறல் கேட்டிருக்குமென்றால் இன்று கல்லாறில் பெருகி ஓடும் நீரில் பெருமளவை மதுரை உள்வாங்கியிருக்கும்.நீங்கள் வெள்ளத்தில் தத்தளித்திருக்க மாட்டாய் கேட்டோ சேட்டா! 5 மணி நேரம் · Facebook for Android · பொது 25 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # செண்பகவல்லி அம்மன்கோவில் அணைக்கட்டை உடைத்தெறிந்த உங்களையே திரும்ப கட்டித்தாருங்கள் என்று கதறினோம். கட்டுவதற்காக நாங்கள் கொடுத்த நிதி ஐந்துலட்சம்.ஆண்டு 1967.அதைக்கட்டி எங்களுக்கான தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொடுத்திருப்பீர்கள் என்றால் இன்று # சபரிகிரி அணையும் # பிளீச்சிங் அணையும் இத்தனை வேகமாக நிரம்பியிருக்காது. # நாங்கள் எங்கள் பொறியாளர் மூலம் கொடுத்த ஐந்து லட்சத்தை இருபது ஆண்டுகள் கழித்து எங்களுக்கே அனுப்பினீர்கள். 5 மணி நேரம் · Facebook for Android · பொது 14 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # பம்பை ஆற்றையும் அச்சங்கோவிலாற்றையும் இணைத்து அதை தமிழ்நாட்டின் வைப்பாறோடு இணைப்போம் என்று நாங்கள் ஒரு நூற்றாண்டாக கத்திக்கொண்டிருக்கிறோம்.அது உங்கள் செவிகளில் ஏறியிருக்குமென்றால் பம்பை இன்று வெள்ளக்காடாக மாறியிருக்காது. # மொத்தத்தண்ணீரையும் வைப்பாற்றில் ஓடவிட்டிருந்தால் காய்ந்துகிடக்கும் எங்கள் விருதுநகர் மாவட்டம் கடைத்தேறியிருக்கும். 5 மணி நேரம் · Facebook for Android · பொது 39 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · ஒரு கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # இத்தனை அழிவை எதிர்கொண்ட பின்னரும் உனக்கு அந்தச் சின்னஞ்சிறு முல்லைப்பெரியாற ுதான் உறுத்துகிறதென்றால் உன்மீது இரக்கங்கொள்ளவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறோம். # இல்லையென்றால் இரண்டு லட்சம் கனஅடி நீரை வெளியேற்றி ஆலுவாவையும்,எர் ணாகுளம்,கொச்சியையும் வெள்ளக்காடாக்கிய இடுக்கி அணைமீது உனக்கு வராத கோபம். வெறும் 20 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் முல்லைப்பெரியாற ு மீது வருகிறதென்றால் உன்மீது நாங்கள் எப்படி இரக்கங்கொள்ள முடியும். 5 மணி நேரம் · Facebook for Android · பொது 31 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · கருத்து · பகிர் · முழுக்கதை · சேமி · புகாரளி பாண்டிய ராசன் சட்டத்தரணி # வன்மமே உன் பெயர்தான் கேரளாவா... *தேனியிலிருந்து உங்கள் நன்பன் # எதற்கடா உதவவேண்டும் இந்த பாண்டி என்கிற தலைப்பில் நேற்று நாங்கள் எழுதிய கட்டுரையைப்படித்த சிலர் நாங்கள் மனிதாபிமானம் அற்றவர்கள் என்றும்...ஈவு இரக்கமில்லாதவர்கள் என்றும் வசைபாடியது மிகுந்த மனநிறைவாக இருந்தது. # இரங்கங்கொள்ளவேண ்டியவனிடத்தில் மட்டும் இரக்கங்கொள் என்கிறது முதுமொழி. அதையுந்தாண்டியே அப்பாவி மலையாளச் சகோதரர்கள் மீது நாங்கள் இரக்கங்கொண்டே இருக்கிறோம். # ஆனால் அத்தனை அழிவை எதிர்கொண்ட பின்னரும் உனக்கு அந்தச் சின்னஞ்சிறு...
முல்லைப்பெரியாற
ுதான் உறுத்துகிறதென்றால் உன்மீது இரக்கங்கொள்ளவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறோம். # இல்லையென்றால் இரண்டு லட்சம் கனஅடி நீரை வெளியேற்றி ஆலுவாவையும்...எ ர்ணாகுளம்...கொச்சியை வெள்ளக்காடாக்கிய இடுக்கி அணைமீது உனக்கு வராத கோபம் வெறும் 20 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் முல்லைப்பெரியாற ு மீது வருகிறதென்றால் உன்மீது நாங்கள் எப்படி இரக்கங்கொள்ள முடியும். # பம்பை ஆற்றையும் அச்சங்கோவிலாற்றையும் இணைத்து அதை தமிழ்நாட்டின் வைப்பாறோடு இணைப்போம் என்று நாங்கள் ஒரு நூற்றாண்டாக கத்திக்கொண்டிரு க்கிறோம்.அது உங்கள் செவிகளில் ஏறியிருக்குமென்றால் பம்பை இன்று வெள்ளக்காடாக மாறியிருக்காது. # மொத்தத்தண்ணீரையும் வைப்பாற்றில் ஓடவிட்டிருந்தால் காய்ந்துகிடக்கும் எங்கள் விருதுநகர் மாவட்டம் கடைத்தேறியிருக்கும். # செண்பகவல்லி அம்மன்கோவில் அணைக்கட்டை உடைத்தெறிந்த உங்களையே திரும்ப கட்டித்தாருங்கள் என்று கதறினோம். கட்டுவதற்காக நாங்கள் கொடுத்த நிதி ஐந்துலட்சம்.ஆண்டு 1967.அதைக்கட்டி எங்களுக்கான தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொடுத்திருப்பீர்கள் என்றால் இன்று சபரிகிரி அணையும் பிளீச்சிங் அணையும் இத்தனை வேகமாக நிரம்பியிருக்காது. # நாங்கள் எங்கள் பொறியாளர் மூலம் கொடுத்த ஐந்து லட்சத்தை இருபது ஆண்டுகள் கழித்து எங்களுக்கே அனுப்பினீர்கள். # நெடுங்கண்டம் அருகே இன்று பெருக்கெடுத்து ஓடும் கல்லாறுத்தண்ணீரை மதுரை மக்களுக்கு குடிநீர் தேவைக்குத் தாருங்கள் என்று எம்ஜிஆரும் மதுரை மேயர் பட்டுராஜனும் கேரளாவிற்கு படையெடுத்தார்கள். # அன்றைக்கு கேரள முதல்வர்களாக இருந்த அச்சுதமேனனுக்கோ ...கருணாகரனுக்கோ எங்கள் கதறல் கேட்டிருக்குமென்றால் இன்று கல்லாறில் பெருகி ஓடும் நீரில் பெருமளவை மதுரை உள்வாங்கியிருக்கும். # இன்று மூணாறையே மூழ்கடித்து ஓடும் குட்டியாறையும். ..கன்னியாறையும்...நல்லதண்ணி ஆறையும் மூணாறு நகரிலிருந்து பெரியபாறை...நயம க்காடு...தலையாறு...லக்கம்...சட ்டமூணாறு...பள்ளக்காடு வழியாக மறையூர் கொண்டுவந்து அங்கிருந்து கிழமேலாக நீண்டுகிடக்கும் பள்ளத்தாக்கில் ஓடச்செய்து அமராவதியோடு இணைத்திருக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் அதை நிராகரித்தது நீங்கள். # வம்படியாக இந்த மூன்று பேராறுகளையும் மின்சாரத்தை தவிர எதற்கும் பயனில்லாத ஆனையிறங்கல் அணையோடு சேர்த்து செய்த அழிச்சாட்டியத்தால் மூணாறு நிரம்பி வழிகிறது. # அச்சுதானந்தன் என்கிற அதிமேதாவி கேரளத்தை ஆளும்போது மண்வெட்டி கடப்பாறையோடு நாலைந்து மார்க்சிய குண்டர்களை அழைத்து வந்து செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கட்டை உடைக்க அத்துமீறி தமிழக எல்லைக்குள்ளேயே வந்தார்.காரணம் அச்சங்கோவிலாறுக ்கு செல்லவேண்டிய நீரை மறித்து தமிழகம் அணைகட்டியதாக அடாவடி செய்தார். # வயிற்றுப்பிழைப்புக்காக நாங்கள் வயலில் இருந்ததால் அச்சுதானந்தன் திரும்பிப்போனார்.இல்லையேல் கதை மாறியிருக்கும். # நீலகிரியையே 1956 ல் நேரு மாமாவிடம் எழுதிக்கேட்ட இந்த மலையாளிகள் அது கிடைக்காது போனதால் இன்று மாயாற்று நீரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். # வெளிநாடுகளிலிருந்து அளவுக்கதிகமாக வந்திறங்கும் கருப்பு பணமே அவர்களின் கண்களை மூடிவிட்டது. # சாலக்குடியாற்றை தாண்டி வால்பாறை வரை அவர்களது ஆதிக்கம் நீண்டுவிட்டது.பத்தாயிரத்திற்கு பரம்பிக்குளம் ஆழியாறில் பிரச்சனை. .நெய்யாற்றின்கர ை இடதுகால்வாயில் பிரச்சனை...அட்ட ப்பாடி அருகே முக்காலியில் பவானியை முன்வைத்து பிரச்சனை...பில்லூர் அணையில் பிரச்சனை...இப்படியாக மலையாள நாட்டின் நீர்த்துரோகங்கள ை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். தமிழர்கள் ஆதிகாலத்தில் வகுத்துத்தந்த நீர்மேலாண்மை எனும் அரிய தத்துவத்தை மலையாளச்சகோதரர்கள் இனியாவது உணரவேண்டும். அதைவிடுத்து புருசன் பொண்டாட்டி சண்டைக்கும் முல்லைப்பெரியாற ுதான் காரணம்னா உங்களுக்குத்தேவ ை நல்ல மனநல மருத்துவம் மட்டுமே. மழைவெள்ளத்தில் பலியான அத்தனை மலைளச்சகோதரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலும்...வருத்தமும். இன்னும் பேசுவோம்...
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நெடுங்கண்டம் அருகே இன்று பெருக்கெடுத்து ஓடும் கல்லாறுத்தண்ணீரை மதுரை மக்களுக்கு குடிநீர் தேவைக்குத் தாருங்கள் என்று எம்ஜிஆரும் மதுரை மேயர் பட்டுராஜனும் கேரளாவிற்கு படையெடுத்தார்கள். # அன்றைக்கு கேரள முதல்வர்களாக இருந்த அச்சுதமேனனுக்கோ ...கருணாகரனுக்கோ எங்கள் கதறல் கேட்டிருக்குமென்றால் இன்று கல்லாறில் பெருகி ஓடும் நீரில் பெருமளவை மதுரை உள்வாங்கியிருக்கும்.நீங்கள் வெள்ளத்தில் தத்தளித்திருக்க மாட்டாய் கேட்டோ சேட்டா! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக