|
சனி, 4 ஆக., 2018, பிற்பகல் 7:54
| |||
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# கொடை வழங்கிய " #பறையர்கள் "
# திருமானிக்குழி ஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்றுவதற்காக மண்டை கோமான் என்கிற # பறையர் ஒருவர் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் எருமை ஒன்றை கன்றுடன் வழங்கியதை மூன்றாம் இராசராச சோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (கி.பி.13 ஆம் நூற்றாண்டு) (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.
# விக்கிரம சோழ தேவன் காலத்திய (கி.பி.1292-93) கல்வெட்டொன்றில், பூசகரான பறையர் ஆளுடை நாச்சி என்பவரும், அவருடைய சின்னம்மாவும் இணைந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவிலின் மண்டபத்திற்கு நிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ள செய்தி காணப்படுகிறது...(தெ.இ.க. 26,க.எ. 253)
# ஆக கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரையில் பறையர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாகவில்லை... உயர் நிலையில் விவசாயிகளாக இருந்துள்ளனர்...

# சங்க காலம் முதற்கொண்டே நீ தாழ்த்தப் பட்டவன் தான் எனக் கூறும் திராவிடப் பொய்களை உடைப்போம்..
Sakthivel Shanmugam
நீங்கள் குறிப்பிடும் திருமானிக்குழி கடலூரில் உள்ளதா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
நீங்கள் குறிப்பிடும் திருமானிக்குழி கடலூரில் உள்ளதா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
search பூவன் பறையனேன் வேட்டொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக