|
வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:47
| |||
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தொல்காப்பியம் இலக்கணப்படுத்தி
யுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளது போன்று வர்ணாசிரம படிநிலையாக காணப்படவில்லை.
"பார்ப்பானுக்கு முந்திய பறையோன்" எனக் கூறிக்கொள்ளும்
# பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள # வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியன் என்றும் அழைக்கப்பட்டுப் # பார்ப்பாருக்கு நிகரான சாதியாக விளங்கியுள்ளனர்.
# மருத்துவரும் # நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயிலோராக இருந்த பார்ப்பனர் இம்மருத்துவரே. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய
# மாணிக்கவாசகரும் , பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட
# பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். இம்மரபினர் சங்ககாலத்தில் # அமாத்தியர் (அந்தனர்)பட்டம் பெற்ற மிக உயர்நிலையில் இருந்தவர்கள். மாணிக்கவாசகரை அந்தனர் என்பர்.
# தச்சர் , கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த " #பஞ்ச # கம்மாளர் " என்று அழைக்கப்படும் சாதியினரும் ஒரு வகையான பார்ப்பனர்களே.. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது.
# மட்பாண்டங்கள் செய்யும் # குயவர் சாதியினர் சங்க காலத்தில்
# வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்
ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பார்ப்பன சாதியினராவர். இவர்களை " #வேளாப் பார்ப்பார்" எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
# பார்ப்பனர்கள் எனப் பட்டவர்கள் தமிழர்களே... பின்னாளில் அதில் பூசகர் தொழில் செய்பவருக்கு மட்டுமேயான பெயராக "பார்ப்பான்" எனும் பெயர் சுருங்கிவிட்டது....
# நாம்தமிழர்

Aathimoola Perumal Prakash
புலையரை விட்டுவிட்டீர்கள். கலம் செய் கோவே என்று அரசனுக்கு இணையாக விளிக்கப்பட்டு ஒரு பாடல் உண்டு.
என் கணவன் இறந்தான் நானும் அவனோடு சமாதியாக தாழி செய்து தா என்று கெஞ்சி கேட்பாள் ஒரு பெண்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

http://fbtamildata.blogspot.
inioru.html?m=0
புலையர் பார்ப்பனர் பிரிவு பின்னர் கீழ்சாதி ஆயினர் திராவிட ஆதரவு கட்டுரை inioru இனியொரு
fbtamildata.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
பானை செய்பவரையும் கட்டில் புனைபவரையும் மன்னருடன் ஒப்பிட்டு எழுதியுள்ளனர்.
http://vaettoli.blogspot.com/
இழிதல், இழிசினர், இழிபிறப்பினர் பற்றி...
vaettoli.blogspot.com
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/
பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக