திங்கள், 10 பிப்ரவரி, 2020

கேரளா நிவாரணம் உதவிகள் பட்டியல் யார்யார்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 19 ஆக., 2018, முற்பகல் 11:33
பெறுநர்: எனக்கு
கேரளாவுக்கு கிடைத்துள்ள நிதியுதவிகள் எவ்வளவு?

லங்காசிறிக்கு செல்ல
மேலதிக செய்திகளுக்கு
முகப்புக்கு செல்ல
முக்கிய செ... பிரபலமானவ...
வீடியோ கட்டுரைகள்
இணையத்தி... நேற்று அதி...
இந்தவாரம் அ... 0
SHARES 0
SHARES
#Kerala Floods

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு, நாடு முழுவதிலுமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.
தனிநபர்கள், அமைப்புகளைத் தாண்டி, மாநில அரசுகளும் நிதி உதவி அறிவித்துவருகின்றன
கேரளாவை மீட்டெடுக்க அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல் கட்ட ஆய்வின் படி மழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் 19,512 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை கேரளாவுக்கு கிடைத்துள்ள நிதியுதவிகள்
மத்திய அரசு - 600 கோடி
தெலங்கானா - ரூ. 25 கோடி
மஹாராஷ்ட்ரா - ரூ. 20 கோடி
தமிழ்நாடு - ரூ. 10 கோடி
பீகார் - ரூ.10 கோடி
ஆந்திரா - ரூ.10 கோடி
டெல்லி - ரூ.10 கோடி
பஞ்சாப் - ரூ. 10 கோடி
குஜராத் - ரூ. 10 கோடி
மத்திய பிரதேசம் - ரூ. 10 கோடி
கர்நாடகா - ரூ. 10 கோடி
இமாச்சலப் பிரதேசம் - ரூ. 5 கோடி
ஜார்கண்ட் - ரூ. 5 கோடி
ஒடிசா - ரூ. 5 கோடி
உத்தரகாண்ட் - ரூ. 5 கோடி
யூசிஃப் அலி (தொழிலதிபர்) - ரூ.5 கோடி
சத்தீஸ்கர் - ரூ. 3 கோடி
பாரத ஸ்டேட் வங்கி - ரூ. 2 கோடி
புதுச்சேரி - ரூ. 1 கோடி
திமுக - ரூ.1 கோடி
ஹூண்டாய் -ரூ. 1 கோடி
விஐடி பல்கலைகழகம் -ரூ. 1 கோடி
ராம்கோ சிமெண்ட்ஸ் -ரூ. 2 கோடி
விஜய் சேதுபதி - ரூ. 25 லட்சம்
நடிகர் சித்தார்த் - ரூ 10 லட்சம்
நடிகர் சூர்யா&கார்த்தி - 25 லட்சம்
கமல் - 25 லட்சம்
நடிகர் விஷால் - 10 லட்சம்
ஹனன் ( மாணவி) -ரூ.1.5 லட்சம்

மனிதநேயம் பேரிடர் நன்கொடை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக