aathi1956<aathi1956@gmail.com> | 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:59 |
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com> | |
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தெலுங்குத் தாய் வாழ்த்து… # என் தெலுங்குத் தாய்க்கு (தெலுங்கு: మా తెలుగు తల్లికి) என்பது “மா தெலுகு தல்லிக்கி” என்று தெலுங்கு மொழியில் தொடங்கும் ஒரு தெலுங்கு மொழிப் பாடலாகும். # இந்தப் பாடல் # ஆந்திரப் பிரதேச அரசின் ஏற்பு பெற்ற பாடலாகும். சித்தூர் சங்கரம்பாடி சுந்தராச்சாரி என்ற கவிஞர், தீன பந்து என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக எழுதிய இப்பாடலை, தங்குதுரி சுர்யகுமாரி என்ற பாடகி இசையமைத்துப் பாடினார்.இந்தப் பாடல் உலகத் தெலுங்கு மொழி மாநாடுகளில் பாடப்படுகிறது... #தெலுங்குத் தாய் வாழ்த்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு... # பாடலின் இணையான தமிழ்ப் பொருள்… மா தெலுகு தல்லிகி மல்லெபூதண்ட எங்கள் தெலுங்குத் தாய்க்கு----(மல ்லிகை மலர் மாலையை அணிவிப்போம்) மா கன்னதல்லிகி மங்களாரதுலு,--- (மங்கல நறுமணப் பொருட்களை சமர்ப்பித்துப் போற்றுவோம்.) கடுபுலோ பங்காரு கனுசூபுலோ கருண-- (அவள் கருவில் தங்கம் உள்ளது, அவள் பார்வையில் கருணை உள்ளது.) ஸிருலு தொரலிஞ்சு மாதல்லி---(அவள் சிரிப்பில் செல்வம் பொதிந்துள்ளது, அவளே எங்கள் தாய்) கலகலா கோதாரி கதலிபோதுண்டேனு-(தடுமாறாமல் பாய்கிறது கோதாவரி ஆறு) பிராபிரா க்ரிஷ்ணம்ம பருகுலிடுதுண்டேனு --(நேர்த்தியான கட்டுப்பாட்டோடு பாய்கிறது கிருஷ்ணா ஆறு) பங்காரு பண்டலே பண்டுதாயீ-- (தங்கப்பயிர்கள் விளைகின்றன முரிபால முத்யாலு தொருலுதாயி.--(அழகிய முத்துகள் குவிகின்றன) அமராவதினகர அபுரூப ஸில்பாலு ---(அமராவதி நகரின் சிறப்புமிக்க சிற்பங்களும்) த்யாகய்ய கொந்துலோ தாராடு நாதாலு-- (தியாகய்யரின் குரலில் பரவும் இனிய பாடல்களும்)... # குறிப்பு-# இவர் # தஞ்சையில் # வாழ்ந்த #தெலுங்கு # பிராமணர் . # திக்கய்ய கலமுலொ திய்யந்தனாலு-- (திக்கன்னரின் நடையில் எழுந்த இலக்கியச் சுவையும்) நித்யமை நிகிலமை நிலசி வுண்டேதாகா (காலம் முழுவதும் மாறாது சிறந்து விளங்குவன) ருத்ரம்ம புஜஸக்தி மல்லம்ம பதிபக்தி (ருத்ரம்மாவின் மாண்பும் மல்லம்மாவின் கற்பும்) திம்மரஸு தீயுக்தி, க்ருஷ்ணராயல கீர்தி (திம்மரசுவின் வீரமும் கிருஷ்ணராயரின் வீரதீரச் செயல்களும்) மா செவுலு ரிங்குமனி மாரும்ரோகேதாக (எங்கள் செவியில் என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கும்) நீ பாடலே பாடுதாம், நீ ஆடலே ஆடுதாம் (உன் நடனத்தை ஆடுவோம், உன் பாடலைப் போற்றிப் பாடுவோம்.) ஜை தெலுகு தல்லி, ஜை தெலுகு தல்லி ..... .) எங்கள் தெலுங்குத் தாய்க்கு வெற்றி, தெலுங்குத் தாய்க்கு வெற்றி) 4 மணி நேரம் · Facebook for Android · பொது சேமி கதிர் நிலவன் மற்றும் 19 பேர் Aathimoola Perumal Prakash இதே போல தமிழக தெலுங்கு வத்தேறிகள் "தென் தெலுகு தல்லி" என்று ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தெலுங்கு தமிழின் சகோதரி என்றும் மூவேந்தர் நாட்டையும் இணைத்து பாடியுள்ளனர். திருத்தப்பட்டது · 2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு Aathimoola Perumal Prakash https://m.facebook.com/ ociation/posts/955364184538109 பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு Aathimoola Perumal Prakash தென்தெலுகு தாயே செந்தெலுகு தாயே; அறிவும் துணிவும் தரும் எங்களைப் பெற்ற தாயே தமிழ் சகோதரியுடன் கரத்தோடு கரம் கோர்த்தே; ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிலைத்திருக்கும் இனிய ஒலியே அருணை பென்னை காவிரி வைகை (தாமிர)பரணி; ஐந்து ஆறுகள் இடையே அழகுடனே அமைந்து வேகவேகமாய் பாய்ந்தோடி வயல்களை ஈரமாக்கி; பால்பிதுங்கும் கதிர்களோடும் பசிய பயிர்களோடும் வயிறுகளை நிறைத்திடும் திறனுடை பெண்ணே வலது கையில் மேற்கு தொடர்ச்சி மலைக்கொடி; இடது கையின் கீழே வங்கக்கடல் வேங்கடமலையே உன் தலைக்கு திருமுடியாக; பெரும் வானமாமலையே உன் காலுக்கு அணியாக பெரிதுயர்ந்து நின்றிருக்கும் முழு நிலவே கொங்கு மொரசு சோழ தொண்டை பாண்டியநாடு; பெருமிதத்தோடு இத்தனை வகையாய் பிரகாசித்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வாசத்தோடு ஒலிக்கும் குரல்; கேட்போர் காதினில் தேன்மழை பொழியும் குரல் உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை! உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை! உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!
தெலுங்கர் இனப்பற்று
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக