வியாழன், 30 ஜனவரி, 2020

தமிழகம் மருத்துவத்துறை கட்டமைப்பு மருத்துவமனை கல்லூரி ஊழியர் புள்ளிவிபரம்

aathi1956

<aathi1956@gmail.com>
27 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 4:07
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
மாணிக்கவாசகம்
தமிழ்நாட்டில்,
(1) மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தின் (Directorate of Medical Education) கீழ் 45 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவை அனைத்திலும் பொது மருத்துவமனைகள் (General Hospitals) இருக்கின்றன... இவற்றில்,
6,300 மருத்துவர்களும்,
8,060 செவிலியர்களும் பணிபுரிகிறார்கள்....
31,253 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் இருக்கின்றன....
(2) மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவை இயக்குனரகத்தின் (Directorate of Medical & Rural Health Services) கீழ் 294 பொது மருத்துவமனைகள் இயங்குகின்றன.... இவற்றில்,
4,309 மருத்துவர்களும்,
6,677 செவிலியர்களும் பணிபுரிகிறார்கள்....
24,932 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் இருக்கின்றன....
(3) பொதுச் சுகாதார இயக்குனரகத்தின் ( Directorate of Public Health) கீழ்
1,750 ஆரம்ப சுகாதார மையங்கள்,
8,706 துணை சுகாதார மையங்கள்,
416 நடமாடும் மருத்துவ ஊர்திகள் இயங்குகின்றன....
6,010 மருத்துவர்களும்,
21,462 செவிலியர்களும் பணிபுரிகிறார்கள்...
16,632 படுக்கைகள் இந்த சுகாதார மையங்களில் இருக்கின்றன....
இவ்வளவு மருத்துவசேவையை இத்தனை வருடங்களாக நடத்துபவர்களுக்கு தெரியாதது
# உங்களுக்கு_தெரியுமாக்கும் ?
# மருத்துவத்துறையில் # உங்கள்
# அனுபவத்தை #சொல்லுங்கள்
23 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி

மருத்துவம் சுகாதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக