aathi1956<aathi1956@gmail.com> | 23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:44 |
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com> | |
Asa Sundar
சிவகுமார் கோனார் மற்றும் அவர் நண்பர் விருத்திரன் நாடார் ஆகியோர் பரப்பி விடும் கதை நகரத்தாரின் ராஜஸ்தான் மற்றும் நாகநாட்டு சரடுகள். அவர்களுக்கு நகரத்தார் மீது வன்மம்.... யாதவர் வடவர்...அவர்களுக்கும் தமிழரான இடையருக்கும் தொடர்பு இல்லை... நகரத்தார், தமிழர்...17 ஆம் நூற்றாண்டில் exodus ஆக பாளையங்களில் இருந்து வெளியேறிய நாடார்கள் கல்லுப்பட்டி, கல்லல், பணங்குடி, முத்துப்பட்டினம் ஆகிய இடங்களில் குடியேறினர், அங்கிருந்த ஒரு சில வட்டாகையை சேர்ந்த தனவைசிய கைம்பெண்களை மணந்து சூரக்குடி, வேலங்குடி நகரத்தார் உருவாயினர்... அவர் நகரத்தார்களை தமிழின விரோதியாக சித்தரித்தமை அவர் மற்றும் அவர் நண்பர் விருத்திரனின் அறியாமை... நகரத்தார், வெள்ளாளர், நாடார், சுந்தரம் செட்டி, அரியூர் செட்டி ஆகியோர் ஒன்றுக்கொன்று பிண்ணிப்பினைந்த வர்களே.... அப்பால் சேட்டு என்ற சொல் செட்டியானது என்பது சர்வதேச சொல்லாய்வு மன்றம் நடத்தும் இவர்களின் குழுவின் கண்டுபிடிப்பாகும். இக்குழு, பிரமிட் என்ற சொல் புறமிடு என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்ததாகவும் கதைக்கும்... 5 மே, PM 11:11 · Facebook for An |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக