|
திங்., 9 ஜூலை, 2018, பிற்பகல் 1:42
| |||
அமல் அரசு.மை
இதுவரை தெலுங்கர் ஊடுருவலை பற்றி மட்டுமே அறிந்து கொண்ட தமிழ் நாடு மலையாளிகளின் ஊடுருவலையும் தெரிந்து கொள்வோம்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டம் கேரள கடற்கரையை ஒட்டி உள்ள மாவட்டம். இங்கு மலையாள மீனவர்களான முக்குவர்கள் குடியேற்றம் தமிழ்நாடு பிரிவினைக்கு பிறகு அதிகரிக்கத்தொடங்கி படிப்படியாக குமரி மாவட்ட கடற்கரையில் ஏராளமான ஊர்களில் குடியேறிவிட்டனர் குறிப்பாக எம்ஜிஆர் முதல்வராக வந்தபோது முக்குவரான ஜேபி ஆர் க்கு அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தமிழக கடற்கரையில் வலுவாக காலூன்ற வித்திட்டார். முக்குவர்களும் தெலுங்கர்களைப்போலவே தங்களை மலையாளிகள் என்று சொல்லாமல் தமிழர்களுக்குள் ஊடுருவி பெண் கொடுக்க எடுக்க என்று கலக்கத்தொடங்கினர். தொடக்கத்தில் இவர்களால் தொழிலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று பரதவர்கள் மலையாளிகளான இந்த முக்குவர்களை தம் படகுகளில் கடல் தொழிலுக்கு அழைத்துச்செல்ல மாட்டார்கள். கரையில் மீனை கொண்டுவந்து இறக்கும்போது மீன் கூடை தூக்குவதற்கு மட்டுமே வேலைக்கு வைக்க ஊர்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
ு வேலைக்கு அமர்த்தினர். பரதவர் படகுகளில் ஏறி கடல் தொழில் பார்த்தால் நாமும் இவர்களைப்போல் நிறைய சம்பாதிக்கலாமே என்ற ஏக்கம் அந்த நேரத்தில் மலையாள முக்குவர்களுக்கு உருவானது. ஆனால் பரதவர்கள் ஊர் கட்டுப்பாட்டை என்றும் மதிப்பவர்கள் யாரும் அதை மீறி படகுகளில் இவர்களை ஏற்றவில்லை. அப்படி ஒதுக்கிவைக்கப்ப
ட்ட நிலையிலிருந்து தங்களை அந்த முக்குவர் சமுகம் எப்படி தங்களை வளர்த்துக்கொண்டது? அவர்கள் இன்று குமரி மாவட்டத்தில் பரதவரைப்போன்றே ஊர் கமிட்டி அமைத்து பல மீனவ கிராமங்களை கட்டி எழுப்பிவிட்டனர்! குமரி மாவட்டத்தில் இந்த மலையாள முக்குவர்கள் மீன் பிடித்தொழிலை சிறப்பாக செய்து பரதவர்களைவிட மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்துவிட்டனர்! பரதவர்கள் குமரிக்கண்டத்தையே ஆண்டோம் என்று பெருமை பேசினாலும் இந்த மலையாள முக்குவர்களின் எண்ணிக்கையைவிட குறைந்துவிட்டனர், பொருளாதாரத்திலும் தமிழ் கடலோடி பழங்குடி இனமான பரதவர் இனம் இந்த முக்குவர் வளர்ச்சியால் கடற்கரையில் தங்கள் ஆதிக்கத்தை படிப்படியாக இந்த மலையாளிகளிடம் இழந்து வருகின்றனர்! இவர்கள் கல்வித்துறையிலும் பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளனர்! ஜேபி ஆர் கல்லூரி பல்கலைக்கழகம் என்று பெரும் வளர்ச்சியடைந்து நிற்கின்றனர் இந்த ஜேபி ஆர் கல்லூரிகளில் பரதர் நலச்சங்கங்கள் மூலமாக பரதவர் குலத்து மாணவர்களுக்கு ஆண்டுக்கு நூறு பேருக்கு இலவசமாக கல்லூரியில் தொடக்க நண்கொடையின்றி சேர்த்துக்கொள்ளப்படுவதால் தாங்கள் இழந்த கடற்கரை உரிமைகளை மறந்து போயினர் மண்ணின் மைந்தர்களான பரதவர்கள்! குளச்சல் பகுதியில் இந்த ஜேபிஆர் சொந்தமாக தனியார் துறைமுகம் அமைக்க திராவிட தெலுங்கர் அரசாங்கம் அனுமதியளித்து வங்கி கடன்களும் வழங்கி வளர்த்து விடுகிறது!!
நெல்லையில் உள்ள பிராண்சிஸ் சேவியர் கல்லூரி, ஸ்கேட் பொறியியல் கல்லூரி, என்று ஏராளமான கல்வியை காசாக்கும் தொழிலை நடத்துகின்றனர்! இதன் தலைவர் கிளிட்டஸ் பாபு .இவரும் மலையாள முக்குவரே! திராவிட ஆட்சியில் தெலுங்கரும் கன்னடரும் மலையாளிகளும் தமிழ்நாட்டை கூட்டுக்கொள்ளை அடித்துவிட்டனர்! இந்த திராவிட கூட்டணியால் தமிழ்நாடு நாட்புறமும் இருந்து தமிழக வளங்களையும் நிலங்களையும் கடற்கரையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசென்றுவிட்டனர்! அரசியல் மாற்றம் வந்தால் மட்டும்போதாது, தமிழரின் கல்வி பணம் பறிக்கும் கொள்ளை கும்பலிடமிருந்த
ு பிடுங்கப்படவேண்டும், தமிழரிடம் வழிப்பறியாக பறித்துக்கொண்ட நிலத்தையும் கடலையும் மீட்கவேண்டும்!!
ஒவ்வொரு தமிழரும் இந்த திராவிட ஒட்டுண்ணி ஓட்டு பொருக்கி கட்சிகளை ஒழித்து தமிழ் நாட்டு ஆட்சி பீடத்தை தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு நாம் தமிழர் என்ற ஒற்றுமையுடன் தமிழ்நாட்டை மீட்பதில் அனைத்து கட்சியில் உள்ள தமிழரும் ஒன்றுபட்டு உறுதிபூண்டு வன்மையுடன் உழைத்திடவேண்டும்.
வளர்க தமிழின ஒற்றுமை .
12 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், இசக்கிராசன் பாண்டியன் மற்றும் 19 பேர் முருகன் பசுபதி
முக்குவர் தமிழர்கள் தான்.!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு
Gajendran Gajendran
தலைவரே,நம்முடைய இலக்கு தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி.....தெலுங
்கர்,மலையாளி,கன்னடர்,மற்றும் வேற்றினத்தார்கள் அனைவரும் நம் எதிரிகள் அல்ல.தலைமை எதிர்ப்புதான் நம் பார்வையே தவிர அப்பாவி பொதுமக்கள் கிடையாது....நாமும் அனைத்து மாவட்டங்களிலும் ,மாநிலங்களுக்கும் தொழில் முறையாக சென்று வருகிறோம்....ஆகவே நடந்தவைகள் அனைத்தும் நமக்கு பாடம் .....வருங்காலம் நம்மவரின் தலைமைக்கு பாடுபடுவோம்....
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு
Ambriton Lobo
அவர் அவர் ஊர்களில் அவரவர் தலைமையும்; அவரவர் மாநிலத்தில் அவரவர் தலைமையும்; அவரவர் நாட்டில் அவரவர் தலைமையும் இருந்தால் யாவரும் நலம்.,,,,,
நாடு என்பது பூர்விக இனத்தின் அடிப்படையில் இருந்தால் மிக நன்று ;
சேர அரசர்கள் மலையாளிகள!!!
சேரள நிலம் மலயளிகளின் இருப்பிடம் என்றால் சேர நிலத்தை விட்டு கொடுக்க தயாரா!!!
களரி , வர்மக்கலை , போன்ற கலைகள்
ஆப்பம், புட்டு போன்ற நம் பிரதான உணவு !
பரவர், பறையர், மன்னன் , வேலன், வேடுவன்,சேரமான் , போன்ற எண்ணிலடங்கா தமிழ் சமூகங்களை மொழி மருவியதால் விட்டுக்கொடு தயாரா?
தமிழ் பேசினால்தான் தமிழர் என்றால் ரஜினியின் பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள் மேலும் பல அழையா விருந்தாளிகள் குடும்பங்கள் அழகு தமிழ் மொழிகின்றனர் ., அவர்கள் தமிழர்கள் அவர்களோ!!!!
யாகவராயினும் அவரவர் ஊரை அவரவர் வாழ்வதும் ஆள்வதும் தீமைத்தரா.,,,
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு கருத்து

மீனவர் மலையாளி குடியேற்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக