|
செவ்., 10 ஜூலை, 2018, பிற்பகல் 9:01
| |||
Thamarai kannan page
யார் இந்த வீரமணி..?
வீரமணியின் திருட்டுத்தனங்க
ள்...பதிவு - 1..
இவர் கடலூர் மாவட்டம் முதுநகரில் 1933ல் பிறந்தார். இவரின் இயற்பெயர் சாரங்கபாணி. தந்தை c.s.கிருஷ்ணஸ்வாமி முதலியார்,தாய் மீனாட்சியம்மாள் பெரியாரின் அனைத்து கலைகளையும் கற்ற ஒரே சீடன்.பெரியாருக்கு என்ன கலைகள் எல்லாம் தெரியும் பொய் சொல்வது, இந்துக்கடவுள்களை எதிர்ப்பது, இந்துக்களை பிரிப்பது,இந்தியாவை எதிர்ப்பது, பிராமிணர்களை எதிர்ப்பது போன்றவை தான் அவை. இவை அனைத்தையும் 11 வயதிலேயே கற்கத் தொடங்கினார் இந்த சங்கரபாணி.குள்ளநரி தந்திரம் அனைத்தும் அத்துப்படி. பிஞ்சிலேயே பழுத்தது என்பார்களே அதற்கு சரியான உதாரணம் தான் வீரமணி. பள்ளி சென்று படிக்காமல் பெரியார் கட்சி கூட்டங்களில் பிரிவினை பேசச் சென்றார், மிட்டாயிர்காக படிப்பை விட்டு 17 வயதிற்குள் 227 கூட்டங்களில் காசுக்காக கூவினார்.வீட்டில் கேட்க ஆள் இல்லை, பணம் கொடுப்பதால் அவர்களும் கண்டிக்காமல் விட்ட வினை இப்போது வீரமணியாகி நிற்கிறது..
முதலில் திராவிடர் க(ழ)லகம் என்னும் இயக்கம் தன் சுயநலத்துக்காக ராமசாமி நாயக்கரால் 1944ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.இதில் தற்போதைய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தோன்ற முக்கிய காரணம் தெலுங்கர் தலைவர் வீரமணி. வீரமணிக்கு ராஜதந்திரம் அனைத்தும் அத்துப்படி. தேசப்பிரிவினைக்கான போராட்டமான இந்திய வரைபடம் எரிக்கும் போராட்டத்தின் சூத்திரதாரி இவரே.
அண்ணா வயதில் மூத்தவர் ஆனாலும் இவர் அவரை தொடர்ந்து அவமானப்பட வைத்ததாலும் வளர்ப்பு மகளை மணந்ததாலும் கட்சியிலிருந்து பிரிந்தார். தனியாக 1949ல் திராவிட முன்னேற்ற கழகம் என்று தொடங்கினார்.எப்படி தனது 16 வயதிலேயே சூழ்ச்சி செய்து கபட நாடகங்களை நடத்தி பெரியார் வீட்டிலேயே மணியம்மைக்காக தங்கினார்.இவரின் தொல்லையால் வேறு வழியில்லாமல் திரைமறைவில் வாழ்ந்த தம்பதிகள் நிஜவாழ்க்கையில் 09/07/1948ல் ஊரறிய இரண்டாவது என்று கணக்கிற்கு சொல்லும் மறுமணம் புரிந்தார். திமுக வை கண்ணீர்துளி கட்சி என்னும் அடைமொழியை கொடுத்த 16வயது பெருந்தலைவன் இந்த சாரங்கபாணி. அண்ணா கடிந்து கொண்டார் இப்படி வளர்ப்பு மகளை மணப்பது சொந்த மகளை மணப்பது போன்றது தவறு என்று எவ்வளவோ எடுத்து கூறியும் அவரின் பதில் இதுதான்.
" நான் செடி வைத்து தண்ணி ஊற்றி வளர்த்த மரத்தில் கனியை நான் திண்பதில் என்ன தவறு என்றார்." இவரல்லவோ பெண்களுக்காக போராடியவர். தன்னை விட 40 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை மணந்த பெருந்தலைவர்.நம்புங்கய்யா இவர் பெண்களுக்காக போராடினார் (lol;;P)
1962ல் விடுதலை நாளிதழின் ஆசிரியராக சேர்ந்தார்.
அன்று முதல் வியாபார பத்திரிக்கையாக இன்றுவரையில் இருக்க பாடுபடுகிறார். இவரின் ஜாதி வெறியை அவரின் இயக்க பொறுப்புகளில் இருப்பவர்களை பார்த்தாலே தெரியும்.உண்மையில் இவர் தலித்களுக்காக பாடுபட்டார் என்றால் இன்று இவர் மட்டும் இவர் குடும்பம் நிர்வகித்து வரும் திராவிடர் கழக நிறுவனங்களில் எத்தனை தலித்துகள் பொறுப்பில் உள்ளனர்.இவர் இதுவரை பாடுபட்டது என்னவோ இவர் குடும்பத்துக்காக தான், அது தெரியாத தலித்துகளை மூளைச்சலவை செய்து ஏமாற்றி வருகிறார்.இவரின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள
்ளது.. இதில் பொறுப்பு கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை படிக்கவாவது இலவசமாக தலித்துகளுக்கு இடம் உள்ளதா.. பிறகு எப்படி இவர் தலித்துகளுக்காக பாடுபடுகிறார் என்கிறீர்கள்.கொ
ளத்தூர் மணி வெளியேறியது ஏன் என்னும் கேள்வியை இவரிடம் கேளுங்கள் அந்த பதிலிலேயே இவர் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துவிடும்..
President - Periyar Maniammai Institute of Science and Technology (A Public Charitable Trust).
Secretary-The Periyar Self-Respect Propaganda Institution (Periyar Trust – A Public Charitable Society, registered in 1952), Chennai.
Patron - Tamil Nadu Rationalists’ Forum.
Founder Chancellor-Periyar Maniammai University
Executive Director-International Institute of Periyar’s Philosophy and Ideology.
Editor Viduthalai, Unmai ,The Modern Rationalist
Periyar Pinju – Tamil Monthly (Children’s Magazine)
Founder Member-Periyar Organization for Women Empowerment and Renaissance – POWER (a Public Charitable Trust)
Founder-Periyar Maniammai Free Clinics at Chennai, Vallam (Thanjavur), Salem, Trichy and Sholinganallur, (Tiruvarur)
Periyar International at Chicago – USA, London – UK, Singapore.
Founder Member and a Trustee of the Lawyers’ Forum for Social Justice, New Delhi.
Periyar Centenary Polytechnic College, Vallam – Thanjavur.
Periyar College of Pharmaceutical Sciences for Girls – Trichy.
Periyar I.A.S. & I.P.S. Coaching Centre, Chennai.
Periyar Maniammai College of Technology for Women, Vallam – Thanjavur (The first Engineering College exclusively for Women in the world).
Periyar Community College of Continuing Education, Vallam – Thanjavur
Periyar Centenary Memorial Matriculation Higher Secondary School, Trichy.
Periyar Matriculation Higher Secondary School, Jayamkondam.
Periyar Matriculation School, Vettikadu.
Swamy Kaivalyam Home for Senior Citizens, Trichy.
Periyar Computer Research Academy, Chennai.
Periyar College of Advanced Computer Education,Trichy.
Periyar Centre, New Delhi.
Periyar Organization for Bio-Technic and Eco – System, Vallam – Thanjavur.
Periyar Renewable Energy Training Institute, Vallam – Thanjavur.
Periyar Centre for Energy and Environment Management Vallam – Thanjavur.
Periyarism Seminary, Trichy.
Innovative Maestro Periyar Rural Entrepreneur Service Scheme -IMPRESS.
Periyar Centre for Cancer Detection and Prevention.
Periyar Club of Organ Donors.
அடுத்த பகுதியில் இதன் தொடர்ச்சி இடம்பெறும். சாட்டையடி தொடரும்.

ள்...பதிவு - 2..
திராவிடகபோதிகளும், அந்த கபோதிகளின் இயக்கங்களும் (தமிழ்) பொது மக்களிடம் நன்கொடை, கட்சி நிதி, மேடை ஏறி புரட்சி செய்ய 'புரட்சி ஃபீஸ்' என்ற பெயர்களில் எல்லாம் பணம் பறித்து, அதை தங்கள் சொந்த கணக்கில் வங்கிகளில் சேர்த்து, கோடிகள் பல ஆயிரம் குவிந்ததும், வாரீசாக பதினெட்டு வயது பருவ அழகிகளை மணந்தோ, மனைவியாக்கியோ, துணைவியாக்கியோ, இணைவியாக்கியோ சென்ற வரலாற்றின் தொடர்ச்சி இது!
ஈவெ ராமசாமி தமது காலத்தில் இப்படியாக வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் அசையும் வண்ணமும், அசையா வண்ணமும் தமிழ்நாடு முழுதும் பரவிக் கிடப்பதை அறிவோம். ஈவெராவுக்கு பின்னர் சொப்பன சுந்தரியின் கார் மற்றும் சொப்பன சுந்தரி சகிதம் 'மணியம்மையாக' வீரமணியை அடைந்தது. பாவம், ஈவெ ராம்சாமி 'அந்த டைவர்சன்' எடுக்காமலேயே நேரடியாக வீரமணியிடம் ஒப்படைத்து இருக்கலாம்!
இப்படியாக பேக்கரி டீலிங் மூலம் தன்னை அடைந்த சொத்தை வீரமணி முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்தது நினைவில் இருக்கலாம். முறைகேடாக தம்மை வந்து அடைந்த சொத்தை எப்படியெல்லாம் அனுபவிக்கிறார் வீரமணி என்பதை இங்கே ஆதாரத்துடன் காணலாம்!
வீரமணி 'குடும்ப குத்து விளக்கு' என்கிற பெயரில் ஒரு கந்து வட்டிக்கடையும், 'திராவிடன்' என்கிற பெயரில் ஒரு பைனான்சும், வேறு ஒரு திராவிடன் என்கிற பெயரில் சீட்டு நிறுவனமும் நடத்துகிறார். இவை 'பெரியார் திடலிலேயே' இயங்குகின்றன. ஆனால் இவை பெரியார் அறக்கட்டளை போன்ற எந்த பொது ட்ரஸ்ட்டையும் சார்ந்தது அல்ல. இவை அனைத்தும் வீரமணி என்கிற தனி நபருக்கு சொந்தமானது!
மேலும் வீரமணி பெயரில் 'சூர்யா ட்ரேடிங்' எனும் பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அடையாரில் இயங்குகிறது. வீரமணியின் குடும்பத்தார் பெயரில் மட்டும் ஆறு, ஏழு நிறுவனங்கள் இயங்குகின்றன. இதன் பங்குதாரர்களாக மைலாப்பூர் ஸ்ரீ ராமன் ஐயர் துவங்கி, வடநாட்டு சேட்டுகளும், மிட்டல்களும் இருக்கிறார்கள்!
சில கம்பெனிகள் வீரமணியின் மனைவி மோகனா பெயரிலும், சில வீரமணியின் மருமகள் சுதா குமாரி பெயரிலும், சில வீரமணியின் மகன் அன்புராஜ் பெயரிலும் இயங்குகின்றன. வீரமணியின் மகன் அன்புராஜின் பெயரில் மட்டும் நான்கு நிறுவனங்கள் பதிவாகி இருக்கின்றன, அவற்றில் மூன்று பெரியார் திடலில் இயங்குகிறது!
இவர்களுடைய நிறுவனங்களில் இயக்குனர் கம் பங்குதாரர்களாக இருக்கும் பிராமண, வடுக மற்றும் பனியாக்கள் பெயர்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள எண்ணற்ற பிற சகோதர (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிலெல்லாம் வீரமணிக்கும் பங்கு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. வீரமணியின் நேரடி பார்ட்னர்களில் பலர் 'பிள்ளைவாள்', வீர சைவ 'பண்டாரம்', அகர்வால் பனியாக்களான 'மிட்டல்' போன்ற சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களில் தாங்கி நிற்கிறார்கள்!
மேலும் இந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) தொடர்புடைய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பிற நிறுவனங்கள் 2007 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில்தான் மத்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் பதிவாகி இருக்கின்றன. இந்த காலத்தில்தான் ஈழம் வீழ்ந்தது என்பதும், ஈழம் வீழ்ந்த பின்னரும் திமுக-காங் கூட்டணிக்கு வீரமணி ஒட்டு சேகரித்ததையும் இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்!
வீரமணி குடும்பத்தாரின் பல நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் ராஜரத்தினம் சங்கரலிங்கம் பார்ப்பனிய நிறுவனமான ஸ்ரீராம் குருப்பிலும் முக்கியமான இயக்குனர்-பங்குதாரராக இருக்கிறார். இந்த ராஜரத்தினம் சங்கரலிங்கத்தின் பெயரில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (ஸ்ரீராம் குருப், விஷ்வபிரியா இந்தியா, மெப்கோ இண்டஸ்ட்ரீஸ், விஷ்வப்ப்ரியா பைனான்ஸ் மற்றும் வீரமணி குடும்பத்தின் டிபிஐ மற்றும் விப்ஜியார் போன்ற) பதிவாகி இயங்குகின்றன!
இதே போல சந்தேகத்துக்குரிய மற்ற இயக்குனர்கள் கம் பங்குதாரர்கள் அனந்தகிருஷ்ணன், சிவஷங்கர், வெங்கடபதி போன்றோர். இவர்கள் ஒவ்வொருத்தரின் பெயரிலும் ஐந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.
வெளிப்படையாக (வெள்ளையாக) இயங்கும் வீரமணியின் நிறுவனங்களின் லட்சணம் இப்படியென்றால் கருப்பில் இயங்கும் வீரமணி குடும்பத்தாரின் நிறுவனங்கள் குறித்து ஊகிக்க தேவையில்லை!
இவை மட்டும் அல்லாது ஏழை பாழைகளின் வயிற்றில் அடிக்கும் சுயநிதி கல்லூரிகள், பெரியார் கெமிகல்ஸ், பெரியார் பிளாசா, பெரியார் பால் பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்வி பயிலகம், பெரியார் மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம் என்று ஏழைகளிடம் பண மோசடி செய்யும் எண்ணற்ற தொழில்கள்!
குடும்ப குத்து விளக்கு, மாங்கல்யம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயர்களில் எல்லாம் கந்துவட்டி கடை நடத்தும் வீரமணிக்கும் முற்போக்குக்கும், பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இதை ஒத்த மற்றும் இதற்கும் மேலான விமர்சனங்களை அன்று வீரமணி மீது சுமத்தி விட்டு, ஈவெகி சம்பத் சாலையை விட்டு வெளியேறிய 'மற்ற மணிகள்' இன்று தமிழின எழுச்சி கண்டு, மிரண்டு, பதறி, பெரியார் திடல் நோக்கி பின்னங்கால் பிடரியில் அடிக்க பாய்ந்து செல்வது வேடிக்கை!
கீழே வரும் வாசகம் ஒரு முறை கி. வீரமணி, சன் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது ''ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடிகள் இருப்பது பற்றி யாருக்கும் மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. பொதுப்பணிகள் செய்கிறோம்''
சரி இப்போ சொல்லுங்கள் சொறியான் கைஸ் #கி_வீரமணி எப்படி தலித்துகளுக்காக போராடினான் என்று.. இன்னும் எத்தனை நாளுக்கு தான் முட்டாளாக இருக்கப்போகிறீர
்கள்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக