வெள்ளி, 20 செப்டம்பர், 2019

படவர் பரவர் ட ர வாக திரியும் பாவாணர்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 7 ஜூலை, 2018, முற்பகல் 11:59
பெறுநர்: எனக்கு
Suresh N, ராஜா முத்துராஜா அம்பலக்காரன் மற்றும் 5 பேருடன் இருக்கிறார்.
# சிவன்படவர் சொந்தங்களுக்கு காலை வணக்கம்...
`வா' என்னும் வினைச்சொல் வரலாறு...
வள்-வர்-வார்-வ. வர்-வரு.
சொல்லாக்கத்தில் "ட த ல ழ ள" ஐந்தும் "ர"கரமாகத் திரியும். அத் திரிவில் லகரளகரம் பேரளவும், அவ் விரண்டனுள்ளும் ளகரம் பெரும்பான்மையும், ஆகும்.
எடுத்துக்காடடு : 1,
ட - ர :
கடு-கடி-கரி, படவர்-பரவர்.
எ_டு: 2,
த - ர :
விதை-விரை.
எ_டு; 3,
ல - ர :
உலவு-உரவு, குலவை-குரவை, குதில்-குதிர்,பந்தல்-பந்தர்.
எ_டு; 4,
ழ - ர :
புழை-புரை.
எ_டு; 5,
ள - ர :
அள்-அர்-அரு-அருகு, கள்-கர்-கரு,சுள் - சுர், தெளி- தெரி, நீள்-நீர், பிள்-பிர்-பிரி,முள்-முர்-முரு-முருகு (இளமை), விள்- விர்-விரி.
++++
ஐயன் பாவாணர்...
வேர்சொற் கட்டுறை நூல்....
# சிவன்_படவன்_அகமுடையார் ...
# வெட்டு_மாவலி_வாணாதிராயன் ..
காலை வணக்கம் சொந்தங்களே...

வேர்ச்சொல் சாதி செம்படவர் சிவன்படவர் இலக்கணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக