செவ்வாய், 13 மார்ச், 2018

சோழர் நாடு எல்லைகள் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு



சுரேஷ் தேவர் சாேழநாடு , 5 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
# பதிவு_2 >> சோழமண்டலத்தில் வசிக்கும் # தொண்டை_மண்டல
# வந்தேரிகளின் கவணத்திற்கு.....
++++++
சோணாட்டு எல்லை:
(சோழநாடு)
3ஆம் குலோத்துங்கச் சோழன் ( 1178-1218 ) அவைக்களப் புலவராயிருந்த கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார்:
கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம்
சோணாட்டுக்கு எல்லைஎனச் சொல்.
1.வடக்கு எல்லை: கடலூர் மாவட்ட வெள்ளாறு.
2.தெற்கு எல்லை: புதுக்கோட்டை மாவட்ட வெள்ளாறு.
3.கிழக்கு எல்லை: வங்க கடல்
4.மேற்கு எல்லை: கரூர் மாவட்ட குளித்ததலை தாலுக்காவில் உள்ள மதில்கரை சுவர்.
சோழ நாட்டு எல்லை விரிவான விளக்கம்:
1.வடக்கெல்லை - வடவெள்ளாறு
2.மேற்கெல்லை - மதிற்கரை
3.தெற்கெல்லை - பிரான்மலை - தென்வெள்ளாறு
4.கிழக்கெல்லை - கடல்.
++++++
சோழ மண்டலத்தில் வசிக்கும் தொண்டை மண்டல வந்தேரிகள் யார் எனில்,
தொண்டை மண்டல பூர்வீக குடியான "பள்ளி" சாதியில் இருந்து கிளைத்தவர் அல்லது அவர்களை முன்னோர் என எவருக்கும் சோழ நாட்டில் வரலாறு இருப்பின் அவர்களே....
ஆதலால் அவ்வந்தேரிகள் என்றாயின் தன் தாய் நிலமான தொண்டை மண்டலம் திரும்ப தயாராய் இருங்கள்....
இங்கனம்,
சோழ நாட்டின் மண்ணின் மைந்தன் பட்டுக்கோட்டை # கோட்டைபற்று குலப்பிரிவு சாதி அகம்படி பட்டம் தேவன்...
19 நவம்பர், 05:47 PM ·


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக