புதன், 14 பிப்ரவரி, 2018

சோப் ரசாயனம் வேதி இல்லா மாற்றுவழி

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
இரா. மணிகண்டன் இளையா
இன்னிக்கு குளியல் சோப்பை பற்றி சின்னதா ஒரு தகவல்கொடுப்போம்
தேமலைதடுக்க .,?
முதல்ல தேமலை உருவாக்க ஒரு சோப்பை அறிமுகபடுத்துவோம்
அடுத்து தேமலை போக்க ஒரு சோப்பை விற்போம்
அவ்வளவுதானுங் சோப்பு மார்கெட்

Edwin Dhason
எலுமிச்சம் பழ தோலை தேமல் உள்ள இடத்த்கில் தேய்த்தால் சில நாட்களில்
தேமல் மறைந்து விடும்.

வபிமுமு சக்திவேல்ராசா
வெறும் வயித்துல வேப்பிலையையும் ( 10 முற்றியயிலை) மிளகையையும்
(5)மென்றுதின்று அரைப்படி நீரருந்தினால் ஒரே வாரத்தில் தேமல் குணமாகும்.

Aathimoola Perumal Prakash
நான் இரண்டு ஆண்டுகளாக வெறுமனே ஓடும் தண்ணீரில் தேய்த்து குளிப்பதோடு சரி.
உடல் முன்பை விட மல மடங்கு சுத்தமாக இருக்கிறது.

தமிழ் அழகன்
படர்தாமரைக்கு இயற்கை முறையில் மருந்து உண்டா ?
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 07:32 PM க்கு
இரா. மணிகண்டன் இளையா
பூவரசங்காய் இருந்தா அதை கல்லுல வைத்து தேய்த்தால் மஞ்சள் நிறத்தில்
திரவம் வரும் அத எடுத்து தடவுங்க உறவே
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 07:47 PM க்கு
தமிழ் அழகன்
நான் Uae ல இருக்கேன் எங்கள் அறை நண்பருக்கு இந்த பிரச்சனை உள்ளது ஆங்கில
மருத்துவம் ஒரு வருடமாக பார்த்து பயனில்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 07:48 PM க்கு
இரா. மணிகண்டன் இளையா
மிளகை தூளாக்கி பசுநெய் கலந்து இரவில் தடவிட்டு காலைல குளிங்க முக்கியமா
உபயோக படுத்திய உடைகளை கொதிக்கிர நீரில் போட்டு ஊரைவைத்து அலசின பிறகு
போட சொல்லுங்க தீர்வு இல்லனா கேளுங்க

Aathimoola Perumal Prakash
படர்தாமரை அழுக்கான உடையை மறுபடி மறுபடி போடுவதால் வருவது. ஒரு நாளைக்கு
போட்ட உடையை மறுநாள் போடாமல் இருக்கவேண்டும்.


இயற்கை வாழ்வு நம்மாழ்வார் குளியல் குளித்தல் தோல் மருத்துவம் மூலிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக