திங்கள், 5 பிப்ரவரி, 2018

பள்ளர் போர்க்குடி இல்லை அரசர் ஆனதில்லை வேளாண்மை மட்டுமே

aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Pown Durai மற்றும் பிரவின் சிவா உடன் உள்ளார்.
பாவாணர் கோசர் பற்றி எழுதியதை மறுத்து கோசர் மற்றும் செங்குந்தர்களை
வடுகர் எனும் நாடக கம்பெனிக்கு என் பரிசு...
+++++
ஏரும்&போரும் நான் மட்டுமே என கூறும் பள்ளர்களே வெண்களமர்களான
# வெள்ளாளர்களை,நாட்டுபடைஞர்களான
# செங்குந்தர் , # கைகோளர்,
# சேனைத்தலைவர்களை நீங்க ஏமாற்றுவதை போல பாலை வாணர் எங்களை ஏமாத்த முடியாது..
(தமிழர் வரலாறு-பகுதி 2-பக்கம் 45,46).
++++++
# விளக்கம் ..
அரசர்க்குரிய அடையாளங்களுள் முடியொழிந்தவை அனைத்தும் வேளிராகவும்,குறுநில
மன்னராகவும் இருந்த வெள்ளாளர்க்கே உரியன என்பதும்
உழுதுண்பாருக்கு(கருங்களமர்_பள்ளர்) அரசர்க்குரிய எவ்வித அடையாளமும்
இல்லை என்பதற்கும் சான்று:
"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய."
(தொல்.1570)
"அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்(கு)
ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே."
(தொல்.1572)
"அந்த ணாளர்க் கரசுவரை வின்றே."
(தொல்.1574)
"படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய."
(தொல்.1571)
"வைசிகன் பெறுமே வாணிகவாழ்க்கை."
(தொல்.1578)
"வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி."
(தொல்.1581)
ஆரிய நால்வரணப் பாகுபாடுதமிழகத்தில் மெள்ளமெள்ளப் புகுத்தப்பட்டது.
தொல்காப்பியர் காலத்தில் பிராமணரே அந்தணராயினர். அவர்க்கு அரசுரிமையும்
கொள்ளப்பட்டது.மற்ற மூவகுப்பும் முன்போலிருந்தன. வாணிகர்க்கு வைசியர்
என்னும் வடசொல் வழங்கத்தொடங்கிற்று.
வேளாண் தலைவரான வேளிர்க்கு அல்லது குறுநில மன்னர்க்கு வேந்தர்க்
குற்றுழிப்பிரிவுண்டு. அதனால்,
"வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே."
(தொல்.1582)
"வில்லும்வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரும் வாளும்
மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய"
(தொல்.1583)
என்று கூறப்பட்டது. இச் சிறப்புபொதுமக்க
ளான உழுதூண் வேளாளர்க் கில்லை யென்பது,
"அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை"
(தொல்.1584)
என்பதனாற் பெறப்படும்.
(தமிழர் வரலாறு-பகுதி 2-பக்கம் 45,46).
+++++++++++
ஆதலால் ஏரு பூட்டி உழவு செய்வது ஒன்றே எம் தொழில் என தாராளமாக
பெருமைபட்டுக்கொள்ளுங்கள் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை.....
உழவு தொழில் கேவளமானது இல்லை,
உழவு,உழவர் இல்லாது இங்கு எவர் உயிரும் இல்லை....
++++++
@# தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு....
இலக்கியம் சாதி பாவாணர் 

2 கருத்துகள்:

  1. ஏண்டா மூதேவிகளா..

    பின்ன மள்ளர் என்னும் பள்ளர் யாரு..

    உங்க தாத்தாவா.

    பதிலளிநீக்கு
  2. இதே பாவாணர் தாண்டா உழவனே போர் காலத்தில் போர் செய்தான் என்கிறார்..

    அப்ப அந்த போர் செய்த வீரன் யாரு..

    அவன் மள்ளன் என்னும் பள்ளனே..

    முதலில் அன்னராயினும் இழிந்தோர்கில்லை என்னும் சூத்திரத்திற்கு விளக்கம் தெரியுமா..??

    பதிலளிநீக்கு