புதன், 7 பிப்ரவரி, 2018

திருமுருகன் காந்தி உளவுத்துறை இயக்கும் விதம்

aathi tamil aathi1956@gmail.com

24/10/17
பெறுநர்: எனக்கு
இந்த பதிவு நெடுவாசல் ஐட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில்
தெருகாந்தி உள்நுழைந்தபோது பதிவிட்டது,
இன்னைக்கு நெடுவாசலின் கதியென்ன??? அங்கு நடந்துக்கொண்டிருக்கும் மக்கள்
உரிமைக்குரல் போராட்டம் வெளி உலகிற்கு தெரிகிறதா???
# திருட்டுக்காந்தியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய அரசியல் விளம்பர அரசியல்,
எங்கேயாவது மக்கள் பெருந்திரளாக தன்னெழுச்சியோடு போராடுவார்கள், உடனே
உளவுத்துறையின் உந்துததில் அவ்விடத்தில் படை பரிவாளத்தோடு
ஐக்கியமாகிடும்,
பிறகென்ன போராட்டமே நாங்கதான் நடத்துறோம் என்று மக்களுக்கு தெரியப்படுத்த
பதாகையை பிடித்து பத்துப்பேரோடு,
முதல் வரிசையில் நின்று பின்னால் நிற்கும் மக்களை மறைத்துவிடுவனர், பிறகு
ஏற்கனவே பேசியப்படி வேசி ஊடகங்கள் திருட்டுக்காந்தியை வெளிச்சத்திற்கு
கொண்டு வர விளக்கு பிடிக்கும்,
சரி எவனோ போராட இவனுக போய் விளம்பரம் தேட அதோட முடிஞ்சிரும்னு பார்த்தா
இக்கும்பல் வெளியேறவும் அங்கு காவல்துறை தடியடி நடத்தவும் சரியாக
இருக்கும்,
எங்கடா நமக்கு முன்னாடி நின்னுட்டு இருந்த பத்துப்பேரையும் காணோமேனு
மக்கள் தேடிட்டு இருக்கும்போதே இங்கு ஊடக விவாதத்தில் திருட்டுக்காந்த
ி படுபயங்கரமாக படம் காட்டும்,
இதுதான் திருட்டுக்காந்தியின் கைத்தேர்ந்த விளம்பர அரசியல், இந்த அரசியலை
எவ்வித வேறுபாடும் இன்றி நம்மவர்கள் கத்துக்கனும் போல!
- இரா. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக