சனி, 10 பிப்ரவரி, 2018

நிலம் வாங்க 32% வரி ஜிஎஸ்டி வீடு ரியல் எஸ்டேட் பாஜக

aathi tamil aathi1956@gmail.com

27/10/17
பெறுநர்: எனக்கு
நிலம், வீட்டு மனைகள் வாங்க விற்க 12% GST
- ஜெட்லி அறிவிப்பு
இனிவரும் காலங்களில் 5 இலட்சத்திற்கு ஒரு வீட்டு மனை வாங்கினால்.......
வாங்கும் நபர் 60 ஆயிரமும், விற்பனை செய்பவர் 60 ஆயிரமும் ஆக மொத்தம்
1,20,000 ஆயிரம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டும்.
இதுபோக தற்போது நடைமுறையில் உள்ள 8% (40 ஆயிரம் ரூபாயை) பத்திரப்பதிவுக்
கு செலுத்த வேண்டும்.
மொத்தம் 32% வரி (1,60,000)
இனி வரும் காலங்களில் வீட்டு மனை வாங்க வேண்டும், வீடு கட்டவேண்டும் என்ற
கனவு, நடுத்தர, ஏழை மக்களுக்கு கனவாகவே போகும்.
நாடு நாசமாக்கி கொண்டுள்ளது....
- Praba Haran

GST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக