திங்கள், 9 அக்டோபர், 2017

முகிலன் காவல்துறை யால் கடத்தல்

Ramkumar Ramachandran Mugilan Swamiyathal உடன்.
கூடங்குளம் தொடங்கி, நெடுவாசல், கதிராமங்கலம் எனத் தொடர்ந்து
இம்மண்ணுக்காகக் போர்க் குரல் கொடுத்துவருபவர், 'காவிரி நதிநீர்ப்
பாதுகாப்பு இயக்க' ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் அவர்கள்.
நேற்று இவரை சீருடை அணியாத காவல்துறையினர் வாரண்ட் இல்லாமல் தூத்துக்குடி
அருகே கைது செய்திருக்கிறார்கள்.
எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற தகவலும் இல்லை.
போராளிகளை ஒடுக்க நினைக்கும் அரச பயங்கரவாதம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக