ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பீஜே தவ்ஹீத் பின்னணி தர்கா மந்திரித்துவிடும் பணி

Mohammed Usman
சினிமா, குடி, ரவுடித்தனம் என்று இருந்தவர்களை கொள்கையின் பக்கம்
ஈர்த்தவர் சமூக சீர்திருத்தவாதி பீஜே என்றுதான் எல்லா மண்ணடி அடிமைகளும்
சொல்கிறார்கள்.
ஒருவர் கூட நான் ஏற்கனவே இஸ்லாமிய முறைப்படி வாழ்ந்தேன். பீஜே அவர்களால்
இன்னும் அதிகமாக மார்க்கத்தை அறிந்து கொண்டேன் எனச் சொல்ல முடியவில்லை.
இங்குதான் ட்விஸ்டே ஆரம்பமாகிறது.
பீஜே என்ற மனிதன் ஆரம்பத்தில் கும்பகோணம் தர்ஹாவில் மந்திரித்து காசு
வாங்கி உண்டு பிறகு தர்ஹா உண்டியல் பணம் தனக்கே சொந்தமென வாதிட்டு
நிர்வாகத்தினரால் அடித்து விரட்டியடிக்கப்படவுடன் அந்த கோபத்தில்
ஆரம்பித்ததே தர்ஹா எதிர்ப்பு பிரச்சாரம். பிறகொரு கால கட்டத்தில்
இஸ்லாத்தை விட்டு நாத்திக கொள்கைக்கு சென்று பீடி குடித்துக் கொண்டே
சிந்தித்து ஆரம்பித்த தொழில் நிறுவனமே தவ்ஹீத் சமாத்து எனும் யூத
வஹ்ஹாபிய கொள்கை.
அரசாங்க உளவாளியாக செயல்பட்டு எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வை காவு வாங்கி பல
குடும்பங்களை சிதைத்து நடுத்நெருவில் நிற்க வைத்த புண்ணியவான். வாயைத்
திறந்தாலே பொய், பித்தளாட்டம். ஒரு காலத்தில் இஸ்லாமிய பெண்களை வெளியில்
காண்பதென்பதே அரிது. இன்றோ சாணி, வெளக்கமாற்றை கையில் கொடுத்து
நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்யக் கற்றுக் கொடுத்திருப்பதே இந்த யூத
வஹ்ஹாபியக் கொள்கையின் நிறுவனர் பீஜேதான்.
மண்ணடிகளார் பீஜேவை விமர்சிப்பதால் மனதில் சிறு நெருடல் கூற
ஏற்படுவதில்லை. ஏனெனில் இந்த மனிதனின் பிறப்பு பல அப்பாவி இளைஞர்களின்
இறைநம்பிக்கையை பறித்து சாத்தானிடம் கொடுத்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக