செவ்வாய், 10 அக்டோபர், 2017

கவுண்டர் பட்டம் பெரும்பாலும் வன்னியர்

சபரி நாதன்
கவுண்டன்ல ஏதும்மா கொங்கு கவுண்டன், ஒக்கலிக்கா கவுண்டன், வேட்டுவ கவுண்டன்னு?
கவுண்டன்'னாலே அது வன்னிய கவுண்டன் மட்டும் தான்.
தமிழகத்தில் கவுண்டர் பட்டத்தை முதன்மையாக பயன்படுத்தும் சமுகம் வன்னியர்
சமுகம் மட்டுமே,
சுமார் ஒரு கோடிக்கும் மேலான வன்னிய மக்கள் கவுண்டர் பட்டத்தை தான்
பயன்படுத்துகிறார்கள்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், விழுப்புரம்,
திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி என தமிழகத்தின் பெரும் பகுதியில்
வன்னியர்கள் கவுண்டர் பட்டத்தை தான் பயண்படுத்துகிறார்கள்.
மறைந்த வீரப்பன் முதல் டாக்டர்.ராமதாஸ், மறைந்த வீரபாண்டியார், அன்புமணி,
GK.மணி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், செம்மலை, KP.முனுசாமி மற்றும் புதுவை
மு.முதல்வர் ரங்கசாமி போன்றோர் கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களே!
எவனோ ரெண்டு மாவட்டத்தில் இருந்துக் கொண்டு இரண்டு மூன்று படங்களை
எடுத்துட்டானுங்க என்று கண்டவனையும் கவுண்டன் எனக் கூறி அடையாளப்படுத்தா
தீர்.
வன்னிய கவுண்டர்கள் இருக்கும் இடங்களில் மேற்சொன்ன எந்த சாதியும் தங்களை
கவுண்டர் என அழைத்துக் கொள்வதில்லை என்பதை கவனத்தில் கொள்க!
கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களே தங்கள் பட்டங்களை இனியும்
அடுத்தவனுக்காக மறைக்காமல் பயன்படுத்துங்கள், தூக்கிப் பிடியுங்கள்...!
கவுண்டன் என்பது வன்னியர்களின் மாபெரும் அடையாளம்..!
பதிவு.Anand vandayar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக